- Home
- Cinema
- சேலையில் மயக்கும் குங்கும பூவாய் மாறிய ரித்திகா... குளக்கரையில் தண்ணீர் சொட்ட சொட்ட போட்டோ ஷூட்!
சேலையில் மயக்கும் குங்கும பூவாய் மாறிய ரித்திகா... குளக்கரையில் தண்ணீர் சொட்ட சொட்ட போட்டோ ஷூட்!
பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா சிங்கை, கடந்த 2016 ஆம் ஆண்டு பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'இறுதி சுற்று' படத்தின் மூலம் தமிழ் மற்றும் இந்தியில் அறிமுகம் செய்தவர் பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் தாற்போது பட வாய்ப்பை பிடிக்க வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ....
112

சேலை அழகில் சிலிர்க்க வைக்கும் ரித்திகா

சேலை அழகில் சிலிர்க்க வைக்கும் ரித்திகா
212

ஈரம் சொட்ட சொட்ட ஹாட் போஸ்

ஈரம் சொட்ட சொட்ட ஹாட் போஸ்
312

ஈர சேலையில் முடியை கோதி விடுவது கூட தனி அழகு தான்

ஈர சேலையில் முடியை கோதி விடுவது கூட தனி அழகு தான்
412

கால்களுக்கு கொலுசு போடும் பேரழகி

கால்களுக்கு கொலுசு போடும் பேரழகி
512

வாவ் விதவிதமான போசுகளில் கலக்கும் ரித்திகா

வாவ் விதவிதமான போசுகளில் கலக்கும் ரித்திகா
612

கன்னத்தில் கை வைத்து மயக்குறாங்களே

கன்னத்தில் கை வைத்து மயக்குறாங்களே
712

வெள்ளை கால்களுக்கு... அழகு சேர்க்கும் வெள்ளி கொலுசு

வெள்ளை கால்களுக்கு... அழகு சேர்க்கும் வெள்ளி கொலுசு
812

உடல் எடை கூடி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா

உடல் எடை கூடி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா
912

தண்ணீரோடு குதூகல விளையாட்டு

தண்ணீரோடு குதூகல விளையாட்டு
1012

மெல்லிய காட்டன் சேலையில் மெருகேறி அழகு

மெல்லிய காட்டன் சேலையில் மெருகேறி அழகு
1112

சும்மா புசுபுசுனு இருக்காங்களே

சும்மா புசுபுசுனு இருக்காங்களே
1212

பேக் போஸ் வேற லெவல்

பேக் போஸ் வேற லெவல்
Latest Videos