MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெயில்ல இருந்ததால அல்லு அர்ஜுனுக்கு கிட்னியா போச்சு; புஷ்பா நாயகனை புரட்டி எடுத்த முதல்வர்!

ஜெயில்ல இருந்ததால அல்லு அர்ஜுனுக்கு கிட்னியா போச்சு; புஷ்பா நாயகனை புரட்டி எடுத்த முதல்வர்!

தெலுங்கு திரையுலகம் சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறையின்றி, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக இருக்கிறது என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Dec 21 2024, 11:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pushpa 2 Stampade

Pushpa 2 Stampade

தெலுங்கு திரையுலகம் சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறையின்றி, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக இருக்கிறது என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Revanth Reddy

Revanth Reddy

சனிக்கிழமை, இந்த விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ள ரேவந்த் ரெட்டி, தெலுங்கு திரையுலகம் இரக்கமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அர்ஜுன், தியேட்டரில் இருந்தபோது, பெண்ணின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டபோதும், அதுபற்றி அவர் அக்கறை காட்டவில்லை என்றும் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

35

“தங்கள் குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இவ்வளவு தியாகம் செய்த குடும்பம் இது. அவர்கள் மீது இரக்கம் காட்டுவதற்கு அல்லது அவர்களுடன் நிற்பதற்குப் பதிலாக, திரைப்படத் துறையினர் நடிகரை ஆதிக்கின்றனர். அல்லு அர்ஜுன் சிறை சென்றதால் காலையோ கண் பார்வையையோ இழந்துவிட்டா? கிட்டி பாதிக்கப்பட்டுவிட்டதா? இதுதான் தெலுங்கு திரையுலகின் லட்சணமா?" என்று சரமாரியாக சாடியுள்ளார் முதல்வர் ரேவந்த் ரெட்டி.

45

நடந்துகொண்டிருக்கும் தெலுங்கானா சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி அவ்வாறு குறிப்பிட்டார். டோலிவுட்டில் இருந்து அனைவரும் அர்ஜுனைப் பார்க்கச் சென்றாலும், யாரும் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பார்க்கவில்லை. இதுபோன்ற நடத்தை மூலம் நடிகர்கள் சமூகத்திற்கு என்ன செய்தி கொடுக்க முயல்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

55

முதல்வர் மேலும் நடிகர் அல்லு அர்ஜுனை கடுமையாக விமர்சித்தார். ஒரு மரணம் குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் கவலைப்படவில்லை என்று கூறினார். “வெளியேறும்போது, ​​ஒருவர் மரணம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டபோதும் அவர் கூட்டத்தை நோக்கி கைஅசைத்துக்கொண்டிருந்தார். இது என்ன அசட்டுத்தனம்?” என்று முதல்வர் குறிப்பிட்டார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
அல்லு அர்ஜுன்
ரேவந்த் ரெட்டி
டோலிவுட்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved