ரீ என்ட்ரிக்கு பின் மாஸ் வெற்றியால் கெத்து காட்டிய நடிகர் - நடிகைகள்!

நயன்தாரா முதல் தமிழ் படம் ஐயா 2003இல் அவங்க பயணத்தை ஆரம்பித்தார் அதை தொடர்ந்து கொஞ்சம் வருடங்கள் கழித்து பட வாய்ப்பு இல்லாததால் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சொன்னார் ரீ என்ட்ரி ராஜா ராணி படம் அவங்களுக்கு நல்ல படமானது அதை தொடர்ந்து நிறைய படங்கள் பணியாற்றிருக்கிறாங்க இவங்கள லேடி "சூப்பர் ஸ்டார்" என்ற அழைப்பார்கள்

மாதவன் முதல் ஹீரோவ படம் பண்ணது மணிரத்னத்தின் அலைபாயுதே அதை தொடர்ந்து கண்ணத்தில் முத்தம் இட்டால் நிறைய படங்கள் பண்ணினாலும் சில வருடங்களுக்கு முன்பு பட வாய்ப்பு இல்லாததால் பின்தங்கினார் இறுதி சுற்று படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து மாஸ் ஆக வளம் வந்து கொண்டு இருக்கிறார்

எஸ்.ஜே சூர்யா இவர் இயக்குனரா தன்னை அறிமுகம் படுத்தினது வாலி அதை தொடர்ந்து குஷி அதன் பிறகு இவரே ஹீரோ இவரே இயக்குனர் ஆனார் நியூ ,ஆஆஆ போன்ற படங்களில் பணியாற்றிருந்த பொழுது படம் சரியா ஓடவில்லை அதனால் பின்தங்கினர் ரீ என்ட்ரி இறைவி படத்தில் அவர் நடிப்பை வெளிப்படுத்தி இப்பொழுது மாஸ் ஆக படங்களில் வில்லனாகவும் , குணசித்ரா நடிகராகவும் வளம் வந்து கொண்டுயிருக்கிறார்

ஜோதிகா முதல் தமிழ் படம் வாலி 1999இல் வெளியானது அதை தொடர்ந்து நிறைய படங்கள் பணியாற்றி இருக்கிறார் குஷி ,திருமலை கடைசி ஹீரோயின் ஆக நடித்த படம் மொழி அதன் பிறகு வாய்ப்பு இல்லை ரீ என்ட்ரி 36 வயதினிலே படம் சூர்யா தயாரித்து வெளியானது அதை தொடர்ந்து இப்பொழுது வரை முக்கிய கதாபாத்திரங்கள் பெண்களுக்கு தேவை படும் தோற்றங்கள் நீதிகள் இதை படமாக செய்து வருகிறார்

அருண் விஜய் முதல் படம் முறை மாப்பிள்ளை 1995இல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியானது அதனை தொடர்ந்து படங்கள் சரியான படமாக ஏதும் அமையவில்லை பின்தங்கினர் 2015இல் நடிகர் அஜித்குமார் படத்தில் வில்லன் ரோல் பண்ணனும் என்னை அறிந்தால் படம் அருண் விஜய்க்கு நல்ல பெரு வாங்கி குடுத்தது அதை தொடர்ந்து இப்போ தடம் , நிறைய படங்களில் பணியாற்றி வருகிறார்

சத்யராஜ் 1978இல் முதல் படமான சட்டம் என் கையில் படத்தில் அறிமுகம் ஆகி நெகடிவ் ரோல் ஹீரோ மாத்தி மாத்தி படம் பண்ணாரு இயக்குனர் மணிவண்ணன் இவரை வைத்து நிறைய படங்கள் எடுத்தார் ஓடியது சில வருடங்களுக்கு முன்னாள் பட வாய்ப்பு இல்லை அதன் பிறகு குணச்சித்திர வேடத்தில் ரீ என்ட்ரி கொடுத்து இப்போ நிறைய படங்களில் அப்பா , போலீஸ் வில்லன் இந்த ரோலில் பாகுபலி நல்ல பெரு வாங்கி கொடுத்தது

அரவிந் சாமீ 1992இல் முதல் படம் ஹீரோவாக நடித்தது ரோஜா படத்தில் இவர் நிறைய மணிரத்தினம் படத்தில் நடிப்பார் இவர் அப்பொழுது கடைசியா நடித்த படம் அலைபாயுதே சின்ன ரோல் அதன் பிறகு வாய்ப்பு இல்லை தனி ஒருவன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கிட்டாரு

ராஜ்கிரண் முதல் படம் என் ராசாவின் மனசிலே இந்த படம் நல்ல பெரு வாங்கி கொடுத்தது நிறைய பரிசு பெற்றார் அதை தொடர்ந்து இயக்குனராகவும் ,தயரிப்பாளராகவும் செய்து கொண்டு இருந்தார் அதன் பிறகு சேரன் பாண்டவர் பூமி குணச்சித்திர வேடத்தில் கலக்கினார் அதன் பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு முனி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து தனி பாணியில் படங்கள் பண்ண ஆரம்பித்தார் குணச்சித்திர வேடத்தில் இன்னும் பயணித்து கொண்டு தான் இருக்கிறார்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.