MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Reba Monica John : சுடிதாரில் சொர்க்கமே தெரியுதே! கண்கவர் அழகில் ரெபா மோனிகா ஜான்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Reba Monica John : சுடிதாரில் சொர்க்கமே தெரியுதே! கண்கவர் அழகில் ரெபா மோனிகா ஜான்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை ரெபா மோனிகா ஜான் சுடிதாரில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 24 2026, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : insta

நடிகை ரெபா மோனிகா ஜான் மலையாள சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : insta

பிறகு தமிழ் சினிமாவில் 'ஜருகண்டி' படத்தின் மூலம் அறிமுகமானார்.

Related Articles

Related image1
Reba Monica John : பீச் மணலில் ஹாட் லுக்.. வெண்ணிற ஆடையில் வசீகரிக்கும் போஸில் ரெபா மோனிகா ஜான் - ஹாட் பிக்ஸ்!
Related image2
Actress Reba Monica John : நச்சென்ற ரோஸ் நிற ஆடை.. கவர்ச்சியில் வசீகரிக்கும் ரெபா மோனிகா ஜான் - ஹாட் பிக்ஸ்!
36
Image Credit : insta

அதனைத் தொடர்ந்து பிகில், கூலி, எஃப் ஐ ஆர், மழையில் நனைகிறேன், தனுஷ் ராசிக்காரர்களே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

46
Image Credit : insta

ரெபா மோனிகா ஜான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

56
Image Credit : insta

தற்போது 'ஜனநாயகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

66
Image Credit : insta

ஷூட்டிங்கில் செம பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சுடிதாரில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அவை ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Related Stories
Recommended image1
Reba Monica John : பீச் மணலில் ஹாட் லுக்.. வெண்ணிற ஆடையில் வசீகரிக்கும் போஸில் ரெபா மோனிகா ஜான் - ஹாட் பிக்ஸ்!
Recommended image2
Actress Reba Monica John : நச்சென்ற ரோஸ் நிற ஆடை.. கவர்ச்சியில் வசீகரிக்கும் ரெபா மோனிகா ஜான் - ஹாட் பிக்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved