- Home
- Gallery
- Reba Monica John : பீச் மணலில் ஹாட் லுக்.. வெண்ணிற ஆடையில் வசீகரிக்கும் போஸில் ரெபா மோனிகா ஜான் - ஹாட் பிக்ஸ்!
Reba Monica John : பீச் மணலில் ஹாட் லுக்.. வெண்ணிற ஆடையில் வசீகரிக்கும் போஸில் ரெபா மோனிகா ஜான் - ஹாட் பிக்ஸ்!
Actress Reba Monica John : கர்நாடகாவில் பிறந்து, இந்திய மொழிகள் பலவற்றில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்ற நடித்து வரும் நடிகை தான் ரெபா மோனிகா ஜான் இவர் கடந்த 1994ம் ஆண்டு பிறந்தார்.

Reba Monica
மலையாள மொழியில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய ரெபா மோனிகா ஜான் தொடர்ச்சியாக மலையாள மொழி படங்களில் நடித்து வந்தார்.
Actress Reba
அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான "ஜருகண்டி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார். தளபதி விஜயின் "பிகில்" திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திர ஏற்று நடித்துள்ளார்.
Reba Monica john
இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "அவள் பெயர் ரஜ்னி" என்கின்ற திரைப்படத்தில் ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். தற்பொழுது கன்னட மொழியிலும் அவருடைய நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இது அவருடைய முதல் கன்னட திரைப்படமாகும்
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூமோன் ஜோசப் என்பவரோடு இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக ரெபா மோனிகா ஜான் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
Ramya Pandian: தகதகவென மின்னும் பட்டு சேலையில்... தங்க சிலை போல் இருக்கும் ரம்யா பாண்டியன்!