20 வருடத்தை நிறைவு செய்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்..! அரிய புகைப்படங்களின் தொகுப்பு!
20 வருடத்தை நிறைவு செய்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மா..! அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

ரவிவர்மா 20 வருடத்தில் முக்கிய இயக்குனர்களுடன் பணி செய்தன அதில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் மணிரத்னம்

ரவிவர்மா தமிழ் சினிமாவில் மற்றும் வேலை செய்யவில்லை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்ற அணைத்து இந்தியா மொழிகளில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயர் பெற்றவர்

ரவிவர்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர் இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் சிறுவயதிலே சினிமாவில் ஆர்வம் இருந்ததால் விட முயற்சியுடன் கற்றுக்கொண்ட விதையை பயன்படுத்தி கொண்டார்

ரவிவர்மா ஒளிப்பதிவை ஆராய்ந்து பார்த்தால் அவர் கைலயே கேமெராவை வைத்து பயன்படுத்துவரம் எளிமையா சொல்லனும்னா மாட்டு வண்டியில் கேமெராவை வைத்து எளிமையா அழகாக படம்பிடிப்பார்

பாலிவுட் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து பணி செய்து இருக்கிறார் நம்ம இசை புயல் ஏ. ஆர் ரஹ்மானுடன் பணி செய்து இருக்கிறார் பெரிய ஸ்டார்ஸ் கூட நிறைய படம் பண்ணி இருக்காரு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் பயணித்து இருக்கிறார் இப்போ அவர் தான் இந்தியன் 2 படத்தின் ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.