Nidhhi Agerwal: சரிந்து விழும் சேலை... சலிக்காத கவர்ச்சியை சகட்டு மேனிக்கு காட்டி சுழட்டி போட்ட நிதி அகர்வால்!
பிங்க் நிற சேலையில்.. தன்னுடைய பளீச் அழகாலும், குறையாத கவர்ச்சியால் ரசிகர்களை சுழட்டி போட்ட நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
பிங்க் நிற சேலையில்.. தன்னுடைய பளீச் அழகாலும், குறையாத கவர்ச்சியால் ரசிகர்களை சுழட்டி போட்ட நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க பல நடிகைகள் போராடி வரும் நிலையில், தன்னுடைய ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால்.
இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'பூமி' ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.
அதே போல ரசிகர்களை கவரும் விதமாக கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ள நிதி அகர்வால் தற்போது பிங்க் சேலையில் கொள்ளை கவர்ச்சியில் புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
சிங்கிள் பிளீட் சேலை கட்டி... நழுவி விழும் முந்தானையை சரிய விட்டு கவர்ச்சியை கூட்டி இளம் நெஞ்சங்களை சுழட்டி போட்டுள்ள இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருது.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கவிதைகளால் இவரை வர்ணித்து வருகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.