மொத்த அழகும் இங்க தான் இருக்கு! சேலையில் துள்ளிவிளையாடும் கிளாமர்.. ஐஸ்வர்யா மேனனின் ஹாட் போட்டோ ஷூட்!
நடிகை ஐஸ்வர்யா மேனன், சேலை அழகில் தன்னுடைய ஸ்ட்ரெக்ச்சரை வெளிப்படுத்தும் விதமாக எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அப்படத்தில் அமலா பாலின் தோழியாக நடித்திருந்தார். இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'வீரா' திரைப்படம் மூலம், தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்ததாக சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான 'தமிழ் படம் 2' படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
பிரபல தமிழ் சீரியலில் நடிகர்... 25 வயதில் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
ஆனால் நடிகை ஐஸ்வர்யா மேனனை ரசிகர்கள் மத்தியில், மிகவும் பிரபலம் ஆக்கிய படம் என்றால் அது 'நான் சிரித்தால்' படம் தான். சுந்தர் சி தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். இப்படத்தின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.
இதையடுத்து அறிவழகன் இயக்கிய 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் தொடரில் நடித்த ஐஸ்வர்யா, பின்னர் தெலுங்கிலும் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தற்போது படங்கள் வெப் தொடர்கள் என பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா மேனனுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். மேலும் ரசிகர்களை கவரும் விதமாக ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது விதவிதமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த இவர் பட்டுச் சேலையில் செம்ம கிளாமராக, இவரின் அழகை அதிகரிக்கும் அந்த ஸ்ட்ரெக்ச்சரான இடுப்பை வளைத்து நெளித்து எடுத்து கொண்ட போட்டோஷூட் புகைப்பங்கள் இதோ...
'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட கதாபாத்திரம்! யார் தெரியுமா?
இதில் கிக் ஏற்றும் கவர்ச்சியில், ரசிகர்கள் மனதை இம்சித்துள்ளார்... ஐஸ்வர்யா மேனன். மேலும் நாளுக்கு நாள் இவரின் அழகும் கூடி கொண்டே உள்ளது.