இப்போ இது தான் புது ஃபேஷனோ...! ட்ரெண்டை மாற்றிய ராஷ்மிகா மந்தனா..! வியக்கும் ரசிகர்கள்..!
நடிகை ராஷ்மிகா நடிப்பில் நேரடியாக இது வரை ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை என்றாலும் இவருக்கு கோலிவுட் திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் தற்போது தமிழ் படங்களை கைப்பற்றி, நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மிகா. தற்போதைய நடிகைகள் மிகவும் டைட் பிட் உடை அணிந்து, போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், ரஷ்மிகா சற்று வித்தியாசமாக லூசாக உடை அணிந்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பல ரசிகர்கள் இது தான் தற்போதைய புது ட்ரெண்டா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ...
16

சிவப்பு நிற கோட்டில்... ராஷ்மிகா
சிவப்பு நிற கோட்டில்... ராஷ்மிகா
26
லூசா டிரஸ் போடுறது தான் இப்போதைய ஃபேஷனா
லூசா டிரஸ் போடுறது தான் இப்போதைய ஃபேஷனா
36
டைட் பிட் உடை இல்லை... இருந்தாலும் செம்ம அழகு
டைட் பிட் உடை இல்லை... இருந்தாலும் செம்ம அழகு
46
கலக்கல் ராஷ்மி
கலக்கல் ராஷ்மி
56
கவர்ச்சியே காட்டாமல் ரசிக்க வைக்கும் நடிகை
கவர்ச்சியே காட்டாமல் ரசிக்க வைக்கும் நடிகை
66
செடிகளின் கீழ் நின்று... கூல் போஸ்
செடிகளின் கீழ் நின்று... கூல் போஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos