MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Rashmika Mandanna : சிவப்பு வண்ண கிளாமர் உடையில் சுண்டி இழுக்கும் வாரிசு நாயகி ராஷ்மிகா

Rashmika Mandanna : சிவப்பு வண்ண கிளாமர் உடையில் சுண்டி இழுக்கும் வாரிசு நாயகி ராஷ்மிகா

தற்போது விருது விழாவில் இவரது சிவப்பு நிற உடையும் வைரல் ஆகியுள்ளது.

1 Min read
Author : Kanmani P
Published : Nov 05 2022, 06:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கன்னட படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா. அங்கு மூன்று படங்களை தொடர்ந்து டோலிவுட்டிலும் அறிமுகமானார். சலோ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இதை தொடர்ந்து தெலுங்கில் அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கீதா கோவிந்தம் என்னும் படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் இவர் ஜோடியாக நடித்திருந்தது பல மொழி ரசிகர்களையும் இவர் பக்கம்ஈர்த்தது.

 

37

இரண்டாவதாக  டியர் காம்ரேட் என்னும் படத்திலும் நடித்திருந்தார் இவர்களின் ஜோடி பிரமாதமாக அமைய ரியல் காதல் ஜோடிகளானால் நன்றாக இருக்கும் என்னும் பேச்சும் அடிபட ஆரம்பித்தது.

47

தமிழில் ருக்மணியாக சுல்தான் படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் கார்த்தி முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் என்கிற படம் இவருக்கு பேன் இந்தியா அறிமுகத்தை கொடுத்தது. 

57

தொடர்ந்து பாலிவுட், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. அதன்படி பாலிவுட்டில் குட் பாய், மிஷன் மஜ்னு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல தமிழில் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜு  தயாரிக்கிறார். படத்தின் முதல் சிம்பிள் ப்ரோமோ தற்போது வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

67

அதோடு புஷ்பா 2வில் இவரது நடிப்பை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இவருக்கு காதல் உள்ளதாக கூறப்படுகிறது.

77
Rashmika Mandanna

Rashmika Mandanna

விரைவில் இவர்களது திருமன அறிவிப்பு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன. இவருடைய புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் தற்போது விருது விழாவில் இவரது சிவப்பு நிற உடையும் வைரல் ஆகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Recommended image2
Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved