MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ராஷ்மிகாவுக்கு அடித்த ஜாக்பார்ட்..! இவருக்கு ஹீரோயினா..? கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!

ராஷ்மிகாவுக்கு அடித்த ஜாக்பார்ட்..! இவருக்கு ஹீரோயினா..? கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!

நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே, தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'சுல்தான்' படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் அடுத்ததாக எந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடி சேர்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

1 Min read
manimegalai a
Published : Jul 27 2021, 06:42 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17
அழகிய உடையில் அசத்தும் சிரிப்பு

அழகிய உடையில் அசத்தும் சிரிப்பு

தமிழில் ராசி இல்லாத நடிகைகள் என ஒதுக்கப்பட்ட, ராகுல் ப்ரீத் சிங், ரெஜினா, மற்றும் பூஜா ஹேக்டே போன்ற நடிகைகள் தெலுங்கு திரையுலகில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, வெற்றிப்பட நாயகியாக மின்னினர்.

27

பின்னர் மீண்டும் இந்த நடிகைகளுக்கு தமிழ் திரையுலகினர் அழைப்பு விடுத்தபோது, பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழிலும் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தல், தமிழில் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் சற்று கூடி உள்ளது என்றே கூறலாம்.

37

"I don't even know your question but it is no one's business. Like I am answering...I don't even understand the question..how is it anyone's business."

"I don't even know your question but it is no one's business. Like I am answering...I don't even understand the question..how is it anyone's business."

அந்த வகையில் தெலுங்கில் விஜய் தேவாரகொண்டாவுக்கு ஜோடியாக 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் ரஷ்மிகா.

47

After giving out such remarkable and memorable performances in south with Sarileru Neekevvaru, Geetha Govindam and Dear comrade, Rashmika's Bollywood debut is rated one of the most sought-after and anticipated one!

After giving out such remarkable and memorable performances in south with Sarileru Neekevvaru, Geetha Govindam and Dear comrade, Rashmika's Bollywood debut is rated one of the most sought-after and anticipated one!

தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிசியாக நடித்து வருகிறார். எனவே இவரை கமிட் செய்ய தமிழ், தெலுங்கு, திரையுலகினர் போட்டி போட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

57

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும், 'டாக்டர்' படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர்  பிரியங்கா அருள் மோகன்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும், 'டாக்டர்' படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர்  பிரியங்கா அருள் மோகன்.

அதே நேரத்தில் தமிழில் கார்த்தியை தொடர்ந்து யாருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவிய நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

67
Rashmika Mandanna

Rashmika Mandanna

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கவுள்ளார். இது ஏற்கனவே தெலுங்கில் வெளியான 'ஜாதி ரத்னலு'என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

77

sivakarthikeyan

sivakarthikeyan

மேலும் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் அவர் நடித்துவரும் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ திரைப் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved