அப்பப்பா.... செம்ம ஹாட்...! ரம்யா பாண்டியனின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா..!

First Published 27, Sep 2019, 12:46 PM

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான, ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் சமுத்திரகனிக்கு ஜோடியாக இவர் நடித்த 'ஆண் தேவதை' படம் தோல்வியை தழுவியதால், இவருக்கு எதிர் பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

 

இந்நிலையில், சமீபத்தில்... இவர் தன்னுடைய இடுப்பு தெரியும்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட, அது வைரலாக பரவியது.

 

அது ஒரு புறம் இருக்க... இந்த புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா...
 

மாடர்ன் உடையில் ரம்யா பாண்டியன்

மாடர்ன் உடையில் ரம்யா பாண்டியன்

இடுப்பு தெரிய ஹாட் போஸ்

இடுப்பு தெரிய ஹாட் போஸ்

கவர்ந்திழுக்கும் போஸ்

கவர்ந்திழுக்கும் போஸ்

உதட்டை சுழித்து பக்கவா ஒரு போஸ்

உதட்டை சுழித்து பக்கவா ஒரு போஸ்

கட்டையில் சாய்ந்து கொண்டு கலக்கல் கிளிக்

கட்டையில் சாய்ந்து கொண்டு கலக்கல் கிளிக்

கவர்ச்சிக்கு தாராளம்

கவர்ச்சிக்கு தாராளம்

கவர்ந்திழுக்கும் சிரிப்பு

கவர்ந்திழுக்கும் சிரிப்பு

காற்றில் காத்தாடியாய் மாறிய சேலை

காற்றில் காத்தாடியாய் மாறிய சேலை

மனதை கொள்ளை கொள்ளும் கண்கள்

மனதை கொள்ளை கொள்ளும் கண்கள்

loader