- Home
- Cinema
- ஒல்லி இடுப்புக்கு நகை போட்டு எடுப்பாக காட்டிய ரம்யா பாண்டியன்..! படவாய்ப்பை பிடிக்க படு தீவிரம்..!
ஒல்லி இடுப்புக்கு நகை போட்டு எடுப்பாக காட்டிய ரம்யா பாண்டியன்..! படவாய்ப்பை பிடிக்க படு தீவிரம்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடிக்க தயாராகி வரும் ரம்யா பாண்டியன்... தற்போது மீண்டும் இடுப்பு ஆயுதத்தை கையில் எடுத்து, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'ஜோக்கர்' படத்தின் மூலமாவே தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து நடித்த ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார்.

தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் அமைந்ததால், இந்த இமேஜை மாற்ற இளம் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

அதிலும், மெல்லிய சேலையில் ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பை காட்டியபடி வெளியிட்ட புகைப்படம் பட்டி தொட்டி வரை இவரை திரும்பி பார்க்க வைத்தது.

இவர் காட்டிய கவர்ச்சிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, இறுதி வரை வந்து.... கடைசில் நாளில் 4 ஆவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், நடிகர் சூரிய தயாரிக்க உள்ள படத்தில் கமிட் ஆன ரம்யா அடுத்தடுத்த படங்களை பிடிக்கவும் பக்கா பிளான் போட்டு வருகிறார்.

ஒல்லி இடைக்கு நகை போட்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

செக்க சிவந்த ரோஜாவை போல் லேட்டஸ்ட் புகைப்படத்தில் அழகில் மிளிர்கிறார் ரம்யா பாண்டியன்

விதவிதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

மீண்டும் இடுப்பு ஆயுதத்தை கையில் எடுத்து... ரம்யா பாண்டியன் பட வாய்ப்புக்கு அஸ்திவாரம் போடுவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.