அட..தொடை அழகி ரம்பாவின் குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?..3 பிள்ளைகளுடன் ஜாலி ட்ரிப்பில்...
ரம்பா தனது கணவர் மற்றும் 3 பிள்ளைகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது...
rambha
90 களில் விஜய், அஜித், கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, உச்ச கட்ட நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா.
rambha
திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டாலும், டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார் ரம்பா.
rambha
இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரஜித் என்கிற இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
rambha
இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின், இவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடு வந்தாலும், அவை அனைத்தையும் மீறி இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
rambha
இவர்களின் அன்பின் அடையாளமாக ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை ரம்பா, தன்னுடைய மகன் ஷிவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
rambha
ஒட்டு மொத்த குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியோடு தன்னுடைய மகன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது.
rambha
தற்போது ரம்பா தனது கணவர் மற்றும் 3 பிள்ளைகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது...
rambha
சுற்றுலா சென்றுள்ள ரம்பா மற்றும் கணவர், மூன்று பிழைகளும் கடல் சிங்கத்துடன் விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்...