ஸ்ட்ரக்ச்சரை அப்பட்டமாக தெரிய ரகுல் ப்ரீத் சிங்... சிவப்பு நிற ஓவர் பிட்
ரெட் ஹாட் டைட் உடையில் ஸ்ட்ரக்ச்சரை மிளிர ரகுல் ப்ரீத் சிங் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

RakulPreetSingh
மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்த தன் மூலம் பிரபலாமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
RakulPreetSingh
தமிழில் "தடையற தாக்க", "தீரம் அதிகாரம் ஒன்று", "என்ஜி.கே", "ஸ்பைடர்" ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
RakulPreetSingh
தற்போது கமலுடன் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'அயலான்' ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
RakulPreetSingh
தமிழ், தெலுங்கை தொடர்ந்து இந்தியில் அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்பட எட்டு படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
RakulPreetSingh
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஜோடியாக கமிட் ஆகிவிட்டார் ரகுல் ப்ரீத் சிங். இவர் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை காதலித்து வருகிறார்கள்.
RakulPreetSingh
காதல் விவகாரம் தொடர்பான , ரகுல் ப்ரீத் சிங் அக்டோபர் மாதம் தனது பிறந்தநாளன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
RakulPreetSingh
இதற்கிடையே கவர்ச்சி போட்டோக்களால் சமூக வலைத்தளத்தை அவ்வப்போது நிரப்பி வரும் ரகுல் லைக்குகளை அள்ளுவதோடு அடிக்கடி வைரலாகவும் செய்வார்.
RakulPreetSingh
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற ஓவர் பிட் உடையில் ஸ்ட்க்ச்சர் தெரிய அவர் கொடுத்துள்ள போட்டோ சூட் இளசுகளை கவர்ந்து வருகிறது.