MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jailer: 7 நாட்களில் வசூலில் இமாலய சாதனை படைத்த 'ஜெயிலர்'! 3ஆவது இடத்தை தட்டி தூக்கிய தலைவர்! முழு விவரம் இதோ!

Jailer: 7 நாட்களில் வசூலில் இமாலய சாதனை படைத்த 'ஜெயிலர்'! 3ஆவது இடத்தை தட்டி தூக்கிய தலைவர்! முழு விவரம் இதோ!

ஜெயிலர் திரைப்படம் 7-ஆவது நாள் முடிவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி, வெளியாகியுள்ள தகவல் ரஜினிகாந்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 17 2023, 12:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் குறித்த எந்த தகவல் வெளியானாலும், அந்த நாள் அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள் தான். அதிலும் அவரின் படம் வெளியாகிறது என்றால்... அன்றைய தினம், திரையரங்கம் முன்பு திருவிழாவே கொண்டாடி விடுவார்கள். அப்படி பட்ட பிரமாண்ட வரவேற்புடன் தான், தலைவரின் 169-வது திரைப்படமாக, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' படம் உலகம் முழுவதும் வெளியானது. 
 

25

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு, தலைவரின் ரசிகர்கள் மட்டும் இன்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு சிலர் 'ஜெயிலர்' படத்திற்கு பாதகமாக கமெண்ட் கூறி இருந்தாலும், ஜெயிலர் படம் திரையரங்கில் வெளியான சில மணி நேரங்களிலேயே... திருட்டு தனமாக ஆன்லைனில் வெளியாகி இருந்தாலும், எள்ளளவும் 'ஜெயிலர்' படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சல்வார் அழகில் கச்சிதமாக அழகை வெளிப்படுத்திய அனிகா சுரேந்தரன்! சுத்தி போட சொல்லும் நெட்டிசன்கள்!
 

35

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உச்சாகத்தில் உள்ளது. முதல் நாளே கிட்ட தட்ட 100 கோடி வசூலை எட்டிய ஜெயிலர் திரைப்படம், 7 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

45

அதன் படி, தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஜெயிலர் திரைப்படம் 7 நாட்களில், உலக அளவில் 450 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கபாலி படத்தின் வசூலை ஜெயிலர் முறியடித்துள்ளதாகவும் சினிமா வணிகவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

சன் டிவிக்கு தயாரான சூப்பர் ஹிட் சீரியல்..! சமயம் பார்த்து தட்டி தூக்கிய விஜய் டிவி! எந்த தொடர் தெரியுமா?
 

55

மேலும் 'ஜெயிலர்' படம் இந்த மாபெரும் வசூல் மூலம் இமாலய சாதனை படைத்து 3 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு முன்னர்,  7 நாட்களில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்பட வரிசையில்  526.86 கோடி வசூல் செய்து, ரஜினிகாந்தின் 2.ஓ திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து பொன்னியின் செல்வன் இரண்டாவது இடத்திலும், தற்போது 450 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் ஜெயிலர் திரைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரஜினிகாந்த்
ரம்யா கிருஷ்ணன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image2
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Recommended image3
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved