MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சன் டிவிக்கு தயாரான சூப்பர் ஹிட் சீரியல்..! சமயம் பார்த்து தட்டி தூக்கிய விஜய் டிவி! எந்த தொடர் தெரியுமா?

சன் டிவிக்கு தயாரான சூப்பர் ஹிட் சீரியல்..! சமயம் பார்த்து தட்டி தூக்கிய விஜய் டிவி! எந்த தொடர் தெரியுமா?

சன் டிவிக்கு தயாரான பிரபல சூப்பர் ஹிட் சீரியலை, விஜய் டிவி கைப்பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 16 2023, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு விறுவிறுப்பான கதைகளத்துடன் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும், டி ஆர் பி-யில் ஒவ்வொரு வாரமும் டாப் 10 பட்டியலில் அதிகம் இடம்பிடித்து வருவது என்னவோ  சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான்.
 

25

குறிப்பாக ப்ரைம் டைமில் சன் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சன் டிவி தொடர்களான கயல், எதிர்நீச்சல், இனியா, வானத்தைப்போல, சுந்தரி போன்ற சீரியல்களும்... விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர், சிறகடிக்க ஆசை ஆகிய சீரியல்களும் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்து வருகிறது.

'தேவரா' படத்தில் இருந்து சைஃப் அலிகானின் 'பைரா' கதாபாத்திரத்தை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர் !
 

35

சில சீரியல்கள் டாப் 10 TRP லிஸ்டில் இடம் பிடிக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றி பல ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அம்மா - பிள்ளைகள் பாசப்பிணைப்பில், நேர்மையோடு வாழ வேண்டும் என நினைக்கும் தமிழுக்கு எதிராக பல்வேறு சதி நடக்கிறது. இதனை இப்படி தமிழ் தன்னுடைய மனைவி சரஸ்வதியுடன் சேர்ந்து முறியடிக்கிறார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல்.

45

இந்த சீரியல் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தமிழும் சரஸ்வதியும்'  சீரியல் முதலில்  சன் டிவிக்காக தான் விகடன் நிறுவனம் தயாரித்ததாம். பின்னர் இந்த சீரியல் ஒளிபரப்புவதில் தாமதம் ஏற்பட்டதோடு, சில பிரச்சனைகளும் ஏற்பட்டதால், விஜய் டிவி இந்த தொடரை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

நடிகை கல்யாணிக்கு இந்த நிலையா? வேறொருவரின் முதுகெலும்பை வைத்து அறுவை சிகிச்சை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

55

ஏற்கனவே நக்ஷத்திரா சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர் சீரியல் ஹீரோயினாக நடித்துள்ளார். அதே போல் தீபக்  சன் டிவியின் சூப்பர் ஹிட் தொடரான தென்றல் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Recommended image2
வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!
Recommended image3
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved