MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹீரோயின் காலை பிடிக்க முடியாது..தடாலடி காட்டிய ரஜினிகாந்த்...எந்த படத்தில் தெரியுமா?

ஹீரோயின் காலை பிடிக்க முடியாது..தடாலடி காட்டிய ரஜினிகாந்த்...எந்த படத்தில் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த சுவாரஸ்ய தகவலை நடிகை ஷோபனா தற்போது பகிர்ந்து வைரலாகி வருகிறார்

1 Min read
Author : Kanmani P
| Updated : May 22 2022, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
rajinikanth

rajinikanth

ரசிகர்களின் மனதை மொத்தமாக தன வசம் ஈர்த்துக்கொண்டவர் ரஜினிகாந்த் .70 கள் துவங்கி இன்று வரை அசைக்க முடியாத பேன்ஸ் கோட்டையை கட்டியுள்ள ரஜினியின் 90 கள் படத்திற்கு இன்றளவும் மவுசு உண்டு. பாட்ஷா, எஜமான், முத்து, படையப்பா என வரிசையாக வெளிவந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
rajinikanth

rajinikanth

அதோடு ரஜினிகாந்த் சினிமா வாழ்வில் புது  முயற்சியாக சவுந்தர்யா ரஜினி காந்தின் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். 3 டி தொழில்நுட்பத்தின் மூலம் உருவான இந்த படம் நல்ல பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து எந்திரன் இரண்டு பாகங்களும் வெற்றி கொடி நாட்டியது. சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் சினிமா ஆர்வலர்களை கவர்ந்து வசூலை குவித்தது.  

35
rajinikanth

rajinikanth

அதோடு ரஜினிகாந்த் சினிமா வாழ்வில் புது  முயற்சியாக சவுந்தர்யா ரஜினி காந்தின் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். 3 டி தொழில்நுட்பத்தின் மூலம் உருவான இந்த படம் நல்ல பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து எந்திரன் இரண்டு பாகங்களும் வெற்றி கொடி நாட்டியது. சங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் சினிமா ஆர்வலர்களை கவர்ந்து வசூலை குவித்தது.  

45
rajinikanth

rajinikanth

அண்ணாத்தே படத்தை தொடர்ந்து மீண்டும் கூட்டணி அமைத்த சன்பிக்சர்ஸ் தற்போது ரஜினி 169 வது படத்தை தயாரிக்கவுள்ளது.பீஸ்ட் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினி குறித்த பழைய நினைவுகள் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயிட்டு வருகிறது.

55
rajinikanth

rajinikanth

கடந்த 1989 ஆம் ஆண்டு அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவா படத்தில் ஹீரோயினாக நடித்த ஷோபனா தற்போது சமூக வலைத்தளங்களில் அவர் நடிப்பில் வெளியான படங்களின் ஞாபகங்களை பகிர்ந்துகொண்டார். அதில் சிவா படத்தை பற்றி கூறும்போது இப்படத்தில் ரஜினி தன் கால்களை பிடிக்க வேண்டிய காட்சி இருந்தது. ஆனால் ரஜினி தன்னுடைய கால்களை பிடிக்க தயங்கியதாகவும் இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என மறுத்ததாக ஷோபனா கூறியுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
ரஜினிகாந்த்
அனிருத் ரவிச்சந்தர்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image2
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Recommended image3
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved