பெங்களூரு பறந்த ரஜினி... அண்ணன் காலில் விழுந்து ஆசி பெற்றார்... வைரல் போட்டோஸ்...!
First Published Dec 7, 2020, 11:45 AM IST
நேற்று திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரு பறந்து சென்றார். அங்கு தனது அண்ணன் சத்யராராயணாவின் இல்லத்தில் தங்கியுள்ள ரஜினிகாந்த், அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். ஜனவரியில் கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கும் தீவிர முயற்சிகளை ரஜினிகாந்த் மேற்கொண்டு வருகிறார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பால் குஷியான அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?