ஜாம்நகரில் ஒரு ஜாலி வீக்எண்ட்! அலப்பறை கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் 1 முதல் 3 வரை நடைபெற்றன. இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் மனைவி லதாவுடன் குஜராத் மாநிலம் ஜாம்நகருக்குச் சென்றிருந்தார்.
Rajinikanth, Rajini, Anant Ambani, Anant Ambani Wedding, Jamnagar
ஆனந்த் அம்பானியின் திருமணத்தை ஒட்டி ஜாம்நகர் சென்று குறித்து ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Rajinikanth, Rajini, Anant Ambani, Anant Ambani Wedding, Jamnagar
மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் போஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிநாந்த்.
Rajinikanth, Rajini, Anant Ambani, Anant Ambani Wedding, Jamnagar
மூன்று நாள் நிகழ்வின் இறுதி நாளில் சென்றிருந்தாலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்ததைப் பதிவு செய்துள்ளார்.
Rajinikanth in Jamnagar
தலைவர் ரஜினிகாந்த் மகா ஆரத்தி நிகழ்ச்சியின் போது வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டியை அணிந்திருந்தார்.
Rajinikanth, Rajini, Anant Ambani, Anant Ambani Wedding, Jamnagar
அஜய் பிரமல், பில் கேட்ஸ், மற்றும் பவுலா ஹர்ட் ஆகியோருக்கு மத்தியில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் உரையாடுகின்றனர்.
Rajinikanth, Rajini, Anant Ambani, Anant Ambani Wedding, Jamnagar
"எங்கள் அன்பான நிதா அத்தை மற்றும் முகேஷ் மாமாவுக்கு நன்றி. அன்புள்ள ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் மாயாஜாலம் போல இருந்தது" என்று ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பதிவில் எழுதியுள்ளார்.
Rajinikanth, Rajini, Anant Ambani, Anant Ambani Wedding, Jamnagar
வார இறுதியை அப்பா, அம்மாவுடன் கழித்தது மறக்கமுடியாததாகவும் அழகாகவும் இருந்தது என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.