தலைவருக்கு உருவான 'தர்பார்' தலைமை செயலகம்! அளவில்லாமல் அட்டகாசம் பண்ணும் ரஜினி ரசிகர்கள்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள், செய்திருக்கும் விஷயம் தான் தற்போதைய ஹை லைட்.ஒருபக்கம் தர்பார் பிரமோஷன் விமானத்தில் பார்க்க, தற்போது தலைமை செயலகத்தின் மாதிரி அரங்கம் அமைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். அதில் 2021ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரஜினி தர்பார் என்ற வாசகத்தை இடம் பெறச் செய்துள்ளனர். இதனால் நெட்டிசன்கள் பலர் தலைவரின் ரசிகர்கள் அட்டகாசம் வேற லெவலில் இருக்கிறது என கூறி வருகிறார்கள்.இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
110

ரசிகர்களால் உருமான 'தர்பார்' தலைமைச்செயலகம்
ரசிகர்களால் உருமான 'தர்பார்' தலைமைச்செயலகம்
210
அசால்ட் பண்ணும் ரசிகர்கள் கூட்டம்
அசால்ட் பண்ணும் ரசிகர்கள் கூட்டம்
310
தர்பார் தலைமை செயலகம் முன் கெத்தா போஸ் கொடுக்கும் ரசிகர்கள்
தர்பார் தலைமை செயலகம் முன் கெத்தா போஸ் கொடுக்கும் ரசிகர்கள்
410
என்ன ஒரு உற்சாகம்
என்ன ஒரு உற்சாகம்
510
தலைவரின் ரசிகர்களை வேற லெவலுக்கு பீல் பண்ண வைத்த போஸ்டர்
தலைவரின் ரசிகர்களை வேற லெவலுக்கு பீல் பண்ண வைத்த போஸ்டர்
610
போஸ்டரின் இடம்பெற்றது சூப்பர் ஸ்டார் மட்டும் அல்ல அவருடைய ரசிகர்களும் தான்
போஸ்டரின் இடம்பெற்றது சூப்பர் ஸ்டார் மட்டும் அல்ல அவருடைய ரசிகர்களும் தான்
710
மாதிரி 'தர்பார்' தலைமை செயலகம் மேல் பரந்த ரஜினி மக்கள் மன்றத்தின் கொடி
மாதிரி 'தர்பார்' தலைமை செயலகம் மேல் பரந்த ரஜினி மக்கள் மன்றத்தின் கொடி
810
ரஜினியின் போஸ்டருடன் போஸ் கொடுக்கும் ரசிகர்கள்
ரஜினியின் போஸ்டருடன் போஸ் கொடுக்கும் ரசிகர்கள்
910
சந்தோஷத்தில் ரசிகர்கள்
சந்தோஷத்தில் ரசிகர்கள்
1010
கையில் ரஜினியின் மக்கள் மன்ற கொடியோடு போஸ்
கையில் ரஜினியின் மக்கள் மன்ற கொடியோடு போஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos