70 வயதிலும் தலைவர் வேற லெவல் 'முரட்டுக் காளை' முதல் 'கபாலி ' வரை சூப்பர் ஸ்டாரின் எவர்கிரீன் டயலாக்ஸ்..!

First Published Dec 12, 2020, 7:00 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு இந்தியாவை தாண்டி உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ரஜினிகாந்தின் பெயருக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் என அவரது ரசிகர்கள் தூள் கிளப்பி வருகிறார்கள்.

70 வயதிலும் இளமையாகவே இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 8 எவர் கிரீன் டயலாக் பற்றிய சிறு தொகுப்பு இதோ...

முரட்டுக் காளை :

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், 1980 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினி 'சீவிடுவேன்' என்று சொல்லும் வசனம் தற்போது வரை, ட்ரெண்டிங்காக உள்ளது.

தளபதி:

1991 ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி, ஆகியோரின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், 'ஏன்னா நீ என் நண்பன்' என்கிற வசனம் தற்போது வரை நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அண்ணாமலை:

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1992 ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் 'மலை டா அண்ணாமலை' என்று சூப்பர் ஸ்டார் முடியை கோதி விட்டு பேசும் வசனம் வேற லெவல்.

பாட்ஷா:

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' திரைப்படம் ஒரு வருடம் முழுவதும் திரையரங்கில் ஓடிய சூப்பர் ஹிட் படம் என்கிற பெருமைகூறியது. இந்த படத்தில் இடம்பெற்ற, 'நான் ஒரு முறை சொன்ன 100 முறை சொன்னமாதிரி' என்கிற டயலாக்கை சொல்லாத 90 ஸ் கிட்ஸ் இருக்க முடியாது என்கிற அளவிற்கு ஃபேமஸ்.

படையப்பா:

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காதல், ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களுடன் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தில் 'என் வழி தனிவழி என' ரஜினிகாந்த் கூறுவது பேரழகு. இந்த படத்தில் ரஜினிக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணா நடித்திருந்தார்.

பாபா:

2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினி நடித்து தயாரித்த திரைப்படம் பாபா. ஆன்மீக கருத்துக்களை உள்ளடக்கி, அனைத்து அம்சங்களுடன் வெளியான இந்த படத்தில், ரஜினியின் 'கதம் கதம் ' டயலாக் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டது.

சிவாஜி

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான, சிவாஜி திரைப்படத்தில், சண்டை காட்சியின் போது, "கண்ணா பண்ணிக்கத்தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்' என்கிற டயலாக் தற்போது வரை, நண்பர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் 2016 ஆண்டு நடித்த கபாலி படத்தில், இதுவரை பார்த்திடாத புதிய ரஜினிகாந்த்தை நாம் பார்த்தது போல் இருந்தது. இதில் அவர் பேசும் 'கபாலிடா' டயலாக்கிற்கு திரையரங்கில் கைதட்டல்கள் பறந்தது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?