MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினியின் செண்டிமெண்ட்; அதே நாளையே 'கூலி' ரிலீசுக்கு முடிவு பண்ணிய சன் பிச்சர்ஸ்!

ரஜினியின் செண்டிமெண்ட்; அதே நாளையே 'கூலி' ரிலீசுக்கு முடிவு பண்ணிய சன் பிச்சர்ஸ்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் ரிலீஸை, சென்டிமெண்டாக தனக்கு ஹிட் கொடுத்த அதே நாளில் ரிலீஸ் செய்ய ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்த நிலையில், சன் பிச்சர் நிறுவனமும் இதற்க்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Feb 03 2025, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெற்றி பெற தவறிய வேட்டையன்:

வெற்றி பெற தவறிய வேட்டையன்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடைசியாக கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இந்த திரைப்படம், எதிர்பார்த்த அளவுக்கு வசூலையும்... விமர்சனத்தையும்... பெறாதது இந்த படத்தின் தோல்விக்கு வழி வகுத்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்:

வசூல் ரீதியாக போட்ட பணத்தை எடுத்தாலும், ரஜினிகாந்துக்கு 'ஜெயிலர்' திரைப்படம் கொடுத்த வெற்றியை இந்த படம் தரவில்லை. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'கூலி' இந்த படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மேலும் இவருடன் சேர்ந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரெபேக்கா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், அமீர்கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ரசிகர் கொடுத்த அட்வைஸ்; ஆளே டோட்டலாக மாறிய சூர்யா!

35
விறுவிறுப்பாக நடைபெறும் கூலி படத்தின் படப்பிடிப்பு:

விறுவிறுப்பாக நடைபெறும் கூலி படத்தின் படப்பிடிப்பு:

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக 'கூலி' மாறி உள்ள நிலையில், அவ்வபோது இந்த படம் குறித்த சில தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

45
கூலி படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் பண்ண முடிவு செய்த படக்குழு:

கூலி படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் பண்ண முடிவு செய்த படக்குழு:

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே கூலி படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரஜினிகாந்தின் சென்டிமென்ட் படி இந்த படத்தை ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆன ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்றே ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. 'ஜெயிலர்' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்திருந்தது. இப்படம் உலக அளவில் சுமார் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து, தன்னுடைய ஹிஸ்டாரிக் வெற்றியை பதிவு செய்தது.

'லப்பர் பந்து' வெற்றிக்கு பின் 7 மடங்கு சம்பளத்தை உயர்த்திய அட்டகத்தி தினேஷ்; அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

55
ஜெயிலர் 2 திரைப்படம்:

ஜெயிலர் 2 திரைப்படம்:

'கூலி' திரைப்படத்தை முடித்த பின்னர், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டது. சமீபத்தில் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்'  படத்தின் டீசரை பட குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற  ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மேலும் இவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, வசந்த் ரவி, மிர்னா மேனன்,  யோகி பாபு, சுனில், விநாயகன், ரித்விக், மாரிமுத்து, VTV கணேஷ், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். முந்தைய பாகத்தில் இடம் பெற்ற நடிகர்கள் இரண்டாவது பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டாலும், இன்னும் சில பிரபலங்கள் புதிதாக இப்படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved