MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ‘அண்ணாத்த’ ரஜினிகாந்தை சந்தித்த 'அண்ணாச்சி' சரவணன்..! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யம்..!

‘அண்ணாத்த’ ரஜினிகாந்தை சந்தித்த 'அண்ணாச்சி' சரவணன்..! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யம்..!

'அண்ணாத்த' மற்றும் சரவணன் அண்ணாச்சி நடித்து வரும் திரைப்படங்களின் ஷூட்டிங், கோகுலம் ஸ்டூடியோவில் நடந்து வரும் நிலையில், நேற்று இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 24 2021, 10:52 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும், 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், படக்குழுவினர் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மார்ச் 15 ஆம் தேதி படக்குழுவினர் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

27

தற்போது சூப்பர் ஸ்டார் மற்றும் நயன்தாரா நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், இதை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

37

'அண்ணாத்த' ஷூட்டிங் நடந்து வரும், அதே இடத்தில் தான், தற்போது லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி நடித்து வரும் இன்னும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

47

இந்த படத்தை, சரவணன் அண்ணாச்சியே தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இயக்கி வருகிறார்கள்.

57

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் பிரமாண்டமாக எடுத்து முடிக்க பட்ட நிலையில், தற்போது... சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

67

இந்நிலையில் இந்த படப்பிடிப்பிற்காக வந்த இருவரும் நேற்று கோகுலம் ஸ்டுடியோவில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

77

இந்த சந்திப்பின் போது இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதாகவும் தங்களது பாடங்கள் குறித்து பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாய் கிழவியை துரத்திவிட்ட சக்திவேல்... காந்திமதிக்கு அடைக்கலம் தரும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
விஜய் - சங்கீதா குடும்பத்தை கெடுத்தவர் நீங்கதான்... த்ரிஷா மீது அதிகரிக்கும் சைபர் அட்டாக்..!
Recommended image3
பிளாப் ஆன ரோகிணியின் பிளாக்மெயில் டிராமா... மனோஜ் கிரேட் எஸ்கேப் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved