தங்க தாரகையாய் மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா..! தகதகவென மின்னும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

First Published 29, Sep 2020, 7:57 PM

குழந்தை பெற்ற பின் மீண்டும் தன்னுடைய ரவுண்டை துவங்கி உள்ள சீரியல் நடிகை ஆல்யா. கண்ணை பறிக்கும் தங்க நிற உடையில், தகதகவென மின்னும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இதோ...

புல்வெளியில்... தோகைவிரித்தாடும் மயில் போல் அமர்ந்திருக்கும் ஆல்யா

புல்வெளியில்... தோகைவிரித்தாடும் மயில் போல் அமர்ந்திருக்கும் ஆல்யா

என்ன அழகு... எத்தனை அழகு... முகத்தை பார்த்தாலே பாட தோன்றுகிறது

என்ன அழகு... எத்தனை அழகு... முகத்தை பார்த்தாலே பாட தோன்றுகிறது

ஆலமரத்து அடியில் நின்று அசர வைக்கும் ஆல்யா

ஆலமரத்து அடியில் நின்று அசர வைக்கும் ஆல்யா

செதுக்கிய சிலையோ?

செதுக்கிய சிலையோ?

சிரிப்பில் மனதை சூறையாடும் அழகி

சிரிப்பில் மனதை சூறையாடும் அழகி

கோடி மலர் கொட்டிய அழகு

கோடி மலர் கொட்டிய அழகு

பம்பரமாய் சுற்றி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஆல்யா

பம்பரமாய் சுற்றி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஆல்யா

வெள்ளை பூக்களுக்கு அருகே பூத்திருக்கும் தங்க தாமரையோ..?

வெள்ளை பூக்களுக்கு அருகே பூத்திருக்கும் தங்க தாமரையோ..?

loader