MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முகம் மட்டுமல்லா... உடலே மின்னுது..!! ரைசாவின் லேட்டஸ்ட் சூப்பர் ஹாட் போட்டோஸ்..!

முகம் மட்டுமல்லா... உடலே மின்னுது..!! ரைசாவின் லேட்டஸ்ட் சூப்பர் ஹாட் போட்டோஸ்..!

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான,  ரைசா கருப்பு நிற உடையில்... உடலே மின்னும் அளவிற்கு சும்மா தகதகவென மின்னும் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.  

1 Min read
Author : manimegalai a
Published : Sep 19 2021, 06:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மாடல் அழகியான ரைசா வில்சன், முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். 

35

இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் அவர் நடித்து உள்ள தி சேஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ் சமீபத்தில் வெளியானது. ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் இதில் ரைசா லீட் ரோலில் நடித்து வருகிறார்.

 
45

சினிமா பட வாய்ப்புகளை கைப்பற்ற  ஓவர் கிளாமர் போஸ்களை கொடுத்து ரைசா புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரைசா, கருப்பு நிற உடையில், உடலே மின்னும் அளவிற்கு மேக்அப் போட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

 

55

அதிலும் இவர் கழுத்தில் மின்னும் டிசைன் டிசைனான... வைர நெக்லஸ் வேற லெவலுக்கு இவருடைய அழகை கூடி காம்பித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
பரோட்டா சூரியா? அப்படி கூப்பிடாதீங்க.. சட்டென முகம் மாறிய சூரி.. பிரஸ் மீட்டில் என்ன நடந்தது?
Recommended image2
2 நாடுகள், 2 படங்கள்... ஒரே இசை மேதை: 2027 ஆஸ்கர் ரேஸில் இளையராஜாவின் 2 படங்கள் தேர்வு!
Recommended image3
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் 'மகாராஜா': ஆஸ்கர் நடிகருடன் நடிக்கத் துடிக்கும் விஜய் சேதுபதி; கைகூடுமா பட வாய்ப்பு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved