பச்சை உடையில் பளீச்சென போஸ் கொடுத்த ரைசா... கிளாமர் கிளிக்ஸை பார்த்து தள்ளாடும் ரசிகர்கள்...!

First Published 21, Sep 2020, 7:18 PM

பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மாடல் அழகியான ரைசா வில்சன், முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் "பியார், பிரேமா, காதல்" படத்தில் நடித்தார். லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது.

தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாகவாக செயல்பட்டு வருகிறார்.

இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் அவர் நடித்து உள்ள தி சேஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ் சமீபத்தில் வெளியானது. அதில் காட்டுப்பகுதியில் தலைகீழாக ரைசா தொங்கி கொண்டிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது.

சோசியல் மீடியாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ரைசா வில்சன், தனது ஹாட் போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இளசுகளை சொக்கவைத்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது ரைசா பச்சை நிற உடையில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

வழுவழுப்பான துணியில் உருவான ஆடையில் மேனியை பட்டும்படாமல் மறைத்து விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

நீச்சல் குளத்தின் முன்புறம் செம்ம லைட்டிங்கில் சூப்பர் மேக்கப்புடன் ரைசா வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

loader