MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • எல்லை மீறிய கவர்ச்ச்சி...உள்ளாடை தெரிய பப்ளிக் ப்ளஸுக்கு வந்த ராகுல் பரிதி சிங்..

எல்லை மீறிய கவர்ச்ச்சி...உள்ளாடை தெரிய பப்ளிக் ப்ளஸுக்கு வந்த ராகுல் பரிதி சிங்..

கருப்பு நிற மெல்லிய உடையில் வெள்ளை நிறத்தில் போட்டுள்ள உள்ளாடை தெரிய பொது இடத்திற்கு ராகுல் பரிதி சிங்.. சென்றுள்ளது விமர்சனங்களை கிளப்பியுள்ளது..

1 Min read
Author : Kanmani P
Published : Feb 17 2022, 05:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Rakul Preet Singh

Rakul Preet Singh

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Rakul Preet Singh

Rakul Preet Singh

இவரின் அழகுக்கும், கச்சிதமான உடல் கட்டுக்கும் கிறங்கி போகாத இளசுகள் இல்லை. அந்த அளவிற்கு பார்ப்பதற்கு செம்ம பிட்டாக இருப்பதோடு, அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் கை பற்றி பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

38
Rakul Preet Singh

Rakul Preet Singh

தமிழில் தற்போது 'அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து வந்த நிலையில், அந்த படம் தயாரிப்பு தரப்புக்கும் - இயக்குனர் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பாதியிலேயே நின்றது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

48
Rakul Preet Singh

Rakul Preet Singh

போதை பொருள் சர்ச்சை வழக்கிலும் சிக்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங், கடந்த மாதம் NCB அதிகாரிகளின் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆகி பதிலளித்தார். இதை தொடர்ந்து வழக்கம் போல் தான் நடிக்கும் படங்களில் இவரது கவனம் திரும்பியுள்ளது.

58
Rakul Preet Singh

Rakul Preet Singh

தமிழ் - தெலுங்கு மொழிகளை விட, சமீப காலமாக பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது செம ஹாட் கிளப்பும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

68
Rakul Preet Singh

Rakul Preet Singh

இதையடுத்து பிரபல நடிகைகள் போலவே பிகினி உடையிலும் போஸ் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார் ரகுல் பிரீத்தி சிங்.. 

78
Rakul Preet Singh

Rakul Preet Singh

வெளிநாடு சுற்றுலா சென்ற பிரீத்தி அங்கு அரைகுறை ஆடையில் நடைபழகும் புகைப்படங்களை பகிர்ந்து இளைஞர்களை கலங்கடித்திருந்தார்

88
Rakul Preet Singh

Rakul Preet Singh

இந்நிலையில் கருப்பு நிற மெல்லிய உடையில் வெள்ளை நிறத்தில் போட்டுள்ள உள்ளாடை தெரிய பொது இடத்திற்கு ராகுல் பரிதி சிங்.. சென்றுள்ளது விமர்சனங்களை கிளப்பியுள்ளது..
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Recommended image2
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image3
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved