MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் உயிர் பெறும் சந்திரமுகி 2...பிரபல நிறுவனத்திடம் இருந்து கைமாறி விரைவில் துவக்கம்!

மீண்டும் உயிர் பெறும் சந்திரமுகி 2...பிரபல நிறுவனத்திடம் இருந்து கைமாறி விரைவில் துவக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது.

1 Min read
Author : Kanmani P
Published : May 20 2022, 02:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
chandramukhi

chandramukhi

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து 2005ல் வெளியான படம் சந்திரமுகி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை பெற்றது.மேலும் ரஜினிகாந்தின் தொழில் வாழ்க்கையின் சிறந்த நடிப்பில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மணிச்சித்திரதாழு படத்தின் ரீமேக் இது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
chandramukhi 2

chandramukhi 2

இதன் தொடர்ச்சியில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் இரண்டாம் பக்கத்தில் நடிக்கவுள்ளார். சந்திரமுகி இயக்குனர்பி.வாசு இந்த பதத்தின் படப்பிடிப்பை கடந்த 2020-ம் ஆண்டே துவங்கி 2021-ல் திரையிடுவார் என யூகங்கள் கிளப்பட்டன.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த எ;படத்தில் அனுஸ்கா ஷெட்டி நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. அதற்கான போஸ்டர்களையும் ரசிகர்கள் உருவாக்கி விட்டனர்.

33
chandramukhi 2

chandramukhi 2

இந்நிலையில் சந்திரமுகி 2 வை தயாரிப்பதாக இருந்த சன் பிக்சர்ஸ் பின் வாங்கியதால் தான் படப்பிடிப்பு துவங்கவில்லையாம். இதையடுத்து லைகாவுடன் ஒப்பந்தமான பி.வாசு தற்போது மீண்டும் திரை கதையை துவங்கியுள்ளாராம். எனவே விரைவில் சின்ஹா படம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அனுஷ்கா ஷெட்டி
ரஜினிகாந்த்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
90களில் டாப் ஹீரோயின்களாக கொடிகட்டிப் பறந்தவர்கள்... திடீரென சினிமாவை விட்டு காணாமல் போன டாப் 5 நடிகைகள் லிஸ்ட் இதோ
Recommended image3
Indian 3 : வெயிட்டிங் லிஸ்டில் இருந்த இந்தியன் 3... மீண்டும் தூசிதட்டி எடுத்த ஷங்கர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved