MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்ரமில் விஜய் சேதுபதியின் ‘சந்தனம்’ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா... வெளியான ஷாக்கிங் தகவல்

விக்ரமில் விஜய் சேதுபதியின் ‘சந்தனம்’ கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா... வெளியான ஷாக்கிங் தகவல்

Vijay sethupathi : பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் சந்தனம் என்கிற கெத்தான வில்லன் ரோலில் செம்ம மாஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 06 2022, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்காமல், அவ்வப்போது வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் ரஜினியின் பேட்ட படம் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள விக்ரம் படத்திலும் கமலுக்கு வில்லனாக நடித்து இருக்கிறார். இப்படத்தில் சந்தனம் என்கிற கெத்தான ரோலில் செம்ம மாஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

34

இந்நிலையில், இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி இல்லை என்கிற ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபுதேவா தானாம். இருவருக்கும் இந்த கேரக்டர் மிகவும் பிடித்திருந்த போது, கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

44

இதையடுத்து தான் அந்த வாய்ப்பை விஜய் சேதுபதிக்கு வழங்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அந்த கேரக்டர் அவரை விட யாரும் நடித்திருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு செம்ம மாஸாக நடித்து அசத்தி இருந்தார் விஜய் சேதுபதி. இந்தப் படத்துக்கு பின்னர் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் நிறைய வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Jawan :போலீசுக்கே மீம் டெம்ப்லேட்டாக மாறிய அட்லீயின் ஜவான் பட போஸ்டர்... என்னென்ன பண்ணி வச்சிருக்காங்க பாருங்க

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபுதேவா
விஜய் சேதுபதி
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
Recommended image2
SPB Song : அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல்... எஸ்பிபி-க்கு பெரும் சிக்கலாக மாறிய கதை தெரியுமா?
Recommended image3
Taapsee : கவர்ச்சியாக தெரிய 'கப் பிரா போடச் சொன்னாங்க' - பரபரப்பை கிளப்பிய நடிகை டாப்ஸி-யின் பேட்டி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved