- Home
- Cinema
- பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!
பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!
ராதிகா சரத்குமாரின் செல்ல மகளான ரயன் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வீட்டிலேயே தான் இருக்கிறார். தற்போது கிடைத்துள்ள லாக்டவுன் நேரத்தை சூப்பராக பயன்படுத்தி, அசத்தலான காரியம் ஒன்றை செய்து முடித்துள்ளார்.

ராதிகா - சரத்குமார் தம்பதியின் மகள் ரேயான் கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரர், அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு, ஏற்கனவே 2 வயதில் தாரக் என்கிற அழகிய ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.

ராதிகா சரத்குமாரின் செல்ல மகளான ரயனுக்கு கடந்த மார்ச் மாடம் 15ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது.

ரயன் தனது செல்ல மகளுக்கு ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளார்.

தனது அம்மாவை போலவே மகளும் டாப்பாக வர வேண்டும் என்பதற்காக ராதிகாவின் பெயரை லைட்டாக சேஞ்ச் செய்து மகளுக்கு வைத்துள்ளார்.

தற்போது லாக்டவுன் என்பதால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் சரத்குமாரும், ராதிகாவும் அடிக்கடி ரயன் வீட்டிற்கு விசிட்டடிக்கின்றனர்.

அங்கு தனது செல்ல பேத்தியுடன் அம்மா ராதிகா சரத்குமார் கொஞ்சி விளையாடி மகிழ்கிறார். அந்த போட்டோஸை எல்லாம் ரயன் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ரயன் அநியாயத்திற்கு வெயிட் போட்டு குண்டானார். இது பிரசவத்திற்கு பிறகு எல்லா பெண்களுக்கும் வரும் பிரச்சனை தான் என்றாலும் தற்போது ரயனிடம் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஆம்... லாக்டவுன் நேரத்தில் கடுமையாக முயன்று தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார் ரயன். அத்துடன் பிரசவத்திற்கு பிறகும், தற்போதும் எடுக்கப்பட்டுள்ள போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இரண்டு பெண்களின் உதவியால் இது சாத்தியமானது. சாப்பாடும், உடற்பயிற்சியும் எடையை குறைக்க உதவியது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரயனின் அசத்தல் மாற்றத்தை பார்த்த நடிகர் விஷ்ணு விஷால் முதல் ஆளாக வந்து ஆசம் என கமெண்ட் செய்துள்ளார். சிக்ஸ்பேக் வைப்பதற்காக படாத படுபட்ட அவருக்கு தானே தெரியும் உடலை பராமரிப்பது குறித்து.

இது தான் ரயன் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம். ரயனின் இந்த அசத்தல் மாற்றத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. போட்டோவும் லைக்குகளை அள்ளுகிறது.