MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Raai Laxmi : தம்மாத்துண்டு டிரஸ்.. கிறங்கடிக்கும் அழகில் ராய் லட்சுமி.. கலக்கல் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

Raai Laxmi : தம்மாத்துண்டு டிரஸ்.. கிறங்கடிக்கும் அழகில் ராய் லட்சுமி.. கலக்கல் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

நடிகை ராய் லட்சுமி விழா ஒன்றில் கவர்ச்சியான உடையில் சென்ற போது எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 21 2026, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : insta

லட்சுமி ராய் என தனது பெயரை ராய் லட்சுமி ஆக மாற்றிக்கொண்டார்.

27
Image Credit : insta

'கற்க கசடற' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.

Related Articles

Related image1
Raai Laxmi Hot : நீச்சல் உடையில் ஈரம் சொட்ட சொட்ட... பால்வண்ண மேனியை பளீச் என காட்டி கிக் ஏற்றும் ராய் லட்சுமி
Related image2
Raai Laxmi hot : ராய் லட்சுமியின்...ரெட் ஹாட் லுக்...செக்கச்சிவந்த வெண்ணிலவாய் நாயகி..
37
Image Credit : insta

அந்தப் படத்திற்கு பிறகு ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

47
Image Credit : insta

ராய் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு,.ல் மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

57
Image Credit : insta

ராய் லட்சுமி தனது நடிப்பு மற்றும் கவர்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியும் கொண்டார்.

67
Image Credit : insta

தற்போது சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டதால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

77
Image Credit : insta

இந்நிலையில் ராய் லட்சுமி விழா ஒன்றிற்க்கு கவர்ச்சியான உடையில் சென்ற போது எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Related Stories
Recommended image1
Raai Laxmi Hot : நீச்சல் உடையில் ஈரம் சொட்ட சொட்ட... பால்வண்ண மேனியை பளீச் என காட்டி கிக் ஏற்றும் ராய் லட்சுமி
Recommended image2
Raai Laxmi hot : ராய் லட்சுமியின்...ரெட் ஹாட் லுக்...செக்கச்சிவந்த வெண்ணிலவாய் நாயகி..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved