MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தம்மாத்துண்டு உடையில் ராய் லட்சுமி..அண்டர் வாட்டர் டைவிங்கில் கலக்கும் கவர்ச்சிகன்னி..

தம்மாத்துண்டு உடையில் ராய் லட்சுமி..அண்டர் வாட்டர் டைவிங்கில் கலக்கும் கவர்ச்சிகன்னி..

கவர்ச்சிக்கு பெயர் போன ராய் லட்சுமி தற்போது பிகினி உடையிலும், அண்டர் வாட்டர் ஸ்விம்மிங் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 16 2022, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
raai laxmi

raai laxmi

விஜய்யின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக நடித்த  "கற்க கசடற" படத்தில் முதல் முறையாக நாயகியாக அறிமுகமானார் ராய் லட்சுமி. 

28
raai laxmi

raai laxmi

மடலிங்கில் தொழிலில் பிஸியாக இருந்த ராய் லட்சுமி சினிமா வந்தபிறகு முன்னணி நாயகியாக வருவார் என எதிர்பார்த்த நிலையில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.

38
raai laxmi

raai laxmi

இதையடுத்து கவர்ச்சி பாதைக்கு திரும்பிய  ராய் லட்சுமி பின்னர் பாலிவுட்,கோலிவுட், டோலிவுட் என அதிக வாய்ப்புகளை தட்டி சென்றார்.

48
raai laxmi

raai laxmi

தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வரும் ராய் லட்சுமி. பாலிவுட் நாயகிகளை காட்டிலும் அதிக கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

58
raai laxmi

raai laxmi

ராகவா லாரன்சின் காஞ்சனா உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக தோன்றியிருந்தாலும்  இவர் பெரும்பாலான படங்களில் ஐட்டம் சாங் டேன்ஸராகவே வந்துள்ளார்.

68
raai laxmi

raai laxmi

விதவிதமான பிகினி ஸ்டைல், குட்டை உடை என கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்து வருகிறார்.

78
raai laxmi

raai laxmi

கச்சிதமான உடல் அழகு, நேர்த்தியான நெளிவு சுளிவுகளை, போதுமான உயரம் என இளசுகளை கவரும் அம்சங்களை கொண்டவர் ராய் லட்சுமி.

88
raai laxmi

raai laxmi

இந்நிலையில்  ராய் லட்சுமி தற்போது பிகினி உடையிலும், அண்டர் வாட்டர் ஸ்விம்மிங் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved