'குயின்' சீரிஸில் இளம் வயதுஜெயலலிதாவாக நடிக்கும் அஞ்சனா ஜெய்பிரகாஷின் லேட்டஸ்ட் ஹாட் கேலரி!

First Published 13, Dec 2019, 5:03 PM

நாளை முதல் எம்.எக்ஸ். பிளேயர் இணையதளத்தில் ஒளிபரப்பாக உள்ள வெப் சீரிஸ் தொடர், 'குயின்'. இதில் சிறிய வயது ஜெயலலிதாவாக குழந்தை நட்சத்திரம் அனிகாவும், இளம் வயது ஜெயலலிதாவாக அஞ்சனா ஜெயபிரகாஷ் மற்றும் நடுநிலையான வயது ஜெயலலிதாவாகா ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். 

 

இளம் வயது ஜெயலலிதாவாக நடித்து கலக்கி இருக்கும் அஞ்சனாவின் லேட்டஸ்ட் ஹாட் கேலரி இதோ...

அசர வைக்கும் அழகியாய் அஞ்சனா

அசர வைக்கும் அழகியாய் அஞ்சனா

லாங் ட்ரெஸ்ஸில் செம்ம கியூட்

லாங் ட்ரெஸ்ஸில் செம்ம கியூட்

கவர்ந்திழுக்கும் அழகி

கவர்ந்திழுக்கும் அழகி

பார்வையிலேயே பறி போகும் நெஞ்சம்

பார்வையிலேயே பறி போகும் நெஞ்சம்

தங்க நிற உடையில் நிற்கும் தாரகை

தங்க நிற உடையில் நிற்கும் தாரகை

அழகிய போஸ்

அழகிய போஸ்

பிங்க் நிற உடையில் பளீச்

பிங்க் நிற உடையில் பளீச்

கலக்கல் போஸ்

கலக்கல் போஸ்

பேபி நீங்க வேற லெவல்

பேபி நீங்க வேற லெவல்

எல்லா ஜெர்க்கினில் குதூகலம்

எல்லா ஜெர்க்கினில் குதூகலம்