தாக்கப்பட்ட புஷ்பவனம் குப்புசாமி மகள்..! சிசிடிவி கேமராவால் வெளியான பகீர் உண்மை..!
First Published Dec 10, 2020, 11:43 AM IST
புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்பு சாமி மீது பொய்யான புகார் கொடுத்தது மட்டும் இன்றி, அவரது மகளையும் தாக்கியது குறித்து, காவல் துறை விசாரித்து உண்மையை கண்டுபிடித்துள்ளது.

புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்பு சாமி மீது பொய்யான புகார் கொடுத்தது மட்டும் இன்றி, அவரது மகளையும் தாக்கியது குறித்து, காவல் துறை விசாரித்து உண்மையை கண்டுபிடித்துள்ளது.

சென்னை, அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார் புஷ்பவனம் குப்புசாமி. இவர் அபிராமபுரத்தை சேர்ந்த 17 மற்றும்18 வயதுடைய அக்கா, தங்கைகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு வேலைகள் செய்ய சேர்த்ததாகவும், அவர்கள் தங்களுக்கான சம்பளத்தை கேட்டபோது, அதெல்லாம் தர முடியாது என கூறி அனுப்பியதாகவும் கூறப்பட்டது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?