திருமணத்திற்கு பிறகும் குறையாத அழகு... புன்னகை அரசி சினேகாவின் பட்டாஸ் கிளப்பும் புகைப்பட தொகுப்பு...!
ஹோம்லி லுக்கில் கலக்கிய சினேகாவை ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா, ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்படுகிறார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் குறைத்துக் கொண்ட சினேகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனுஷ் உடன் பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார்.
தனது வசீகர கண்களாலும், மயக்கும் புன்னகையாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சிநேகாவின் தற்போதைய புகைப்பட தொகுப்பை பார்க்கலாம் வாங்க...
சைடு லுக் போட்டோவில் கலக்கும் சினேகா
வயதானாலும் குறையாத அழகு
மஞ்சள் நிற உடையில் மயக்கும் புன்னகை அரசி
புளூ கலர் பட்டுப்புடவையில் பட்டையைக் கிளப்பும் அழகு
புன்னகை அரசின் ஸ்பெஷல் ஸ்மைல்
ஆயிரம் கதை சொல்லும் அழகான கண்கள்
அந்த சிரிப்பு தான் அனைவரையும் கவர்ந்தது
செல்ல கோபம்
வெள்ளை நிற ஸ்டைல் புடவையில் வேற லெவல்
மூக்கில் இருக்கும் வளையம் செம்ம அழகு
பார்த்தாலே பரவசம்...
திருமணத்திற்கு பிறகும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் சினேகா
ஸ்டைலிஷ் போஸ்
பார்க்காத... பார்க்காத....
கெத்தா... ஸ்டைலா... நிமிர்ந்து நிற்கும் சினேகா
செட்டை விட சினேகாவின் அழகு ஜொலிக்கிறது
மீண்டும், மீண்டும் பார்க்க தூண்டும் புன்னகை
மஞ்சள் உடையில் செம்ம மார்டனாக சினேகா
புன்னகை அரசிக்கு பிடித்த பிங்க் நிற பட்டுப்புடவை
கறுப்பு நிற உடையில் அனைவரையும் அசால்ட் செய்யும் அழகு
மெழுகு சிலை போல் இருக்கும் சினேகா
ஜாலி டூரில் ஒரு கிளிக்
Sneha
Sneha
Sneha
Sneha
Sneha
Sneha
பாரிஸில் பேரழகி
ஸ்டைலிஷ் மார்டன் டிரஸ்
அனைத்து உடையும் உங்களுக்கு மட்டுமே அசால்டாக பொருந்தும்
குடும்ப குத்துவிளக்கு
மங்களகரமான லுக்கில் சினேகா
என்ன ஒரு அழகு
அழகில் மகாலட்சுமி
சுடிதாரில் சிரித்தபடி நிற்கும் சிநேகா
வசீகர புன்னகைக்கு சொந்தக்காரி
தலை குனிந்தாலும் தேவதை அழகே
பளபளக்கும் சினேகா
என்ன ஒரு பளீச் அழகு
மை பூசிய அழகிய கண்கள்
ஸ்டைலில் லுக்கில் புன்னகை அரசி
ஊதா கலர் உடையில் உச்சகட்ட அழகு
புடவை கட்டி வந்த அழகு தேர்
அளவான, அம்சமான அழகுடன் சினேகா
புதுவித புடவையில்... வேற லெவல் அழகில்...
கூல் கிளிக்
செம்ம மாஸ்
சிவப்பு நிற புடவையில் செம்ம அழகு
மார்டன் டிரஸில் மிரட்டலான அழகு
ஜாக்கெட்டில் கூட கலை நயம்