MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Puneeth Rajkumar Death: கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் சில மணி நேரத்திற்கு முன் போட்ட பதிவு என்ன தெரியுமா

Puneeth Rajkumar Death: கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் சில மணி நேரத்திற்கு முன் போட்ட பதிவு என்ன தெரியுமா

திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் கன்னட ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத மரணமாக இருக்கும் புனித் ராஜ்குமார், (Puneeth rajkumar death) கடைசியாக அதுவும் சில மணி நேரங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு (Last post) தற்போது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 29 2021, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பார்ப்பதற்கு யங் ஹீரோ போல இருக்கும் சாண்டல்வுட்டின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் இல்லை என்கிற செய்து தற்போது வரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

 

26

நடிகர் என்பதை தாண்டி, தயாரிப்பாளராகவும், சிறந்த நடனக் கலைஞராகவும், திரையுலகை சேர்ந்த அனைவருடனும் எப்போதும் அன்பாக பழகும் நண்பராகவும் இருந்தவர்.

 

36

இவர் கடைசியாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், Bhajarangi2 பட குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு போட்டிருந்தார்.

 

46

இதற்க்கு முன்னதாக அக்டோபர் 27 ஆம் தேதி இவர் தயாரிக்க உள்ள வனவிலங்கு திரைப்படம் குறித்த பதிவை தான் கடைசியாக போட்டிருந்தார்.

 

56

அதில் '10 வருடங்களுக்கு முன் ஒரு கதை பிறந்தது. எங்கள் மக்கள், எங்கள் மண்ணின் பெருமை. எங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. தலைமுறைகளுக்கு உத்வேகம் கொடுக்க கூடிய கதை. அந்த வரலாற்றை மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டது' என்று பதிவிட்டிருந்தார். இப்படத்தை அமோகவர்ஷா என்பவர் இயக்க இருந்தார். லாக்டவுனின் போது காடுகளில் அலைந்து திரிந்து, இயற்கையின் மகிமையை வெளியே கொண்டு வரும் முயற்சி தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்பட்டது.

 

66

ஒரு சுற்றுச்சூழல் சாகச அடிப்படையிலான இந்தப் படத்தின் மூலம் கர்நாடகாவின் வனவிலங்குகளைப் பார்க்கலாம். 90 நிமிடம் ஓடும் இப்படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட புனித் ராஜ்குமார் முடிவு செய்திருந்தார். இது ஓடிடியில் வெளியிட இருந்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Recommended image2
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved