- Home
- Cinema
- Actress Soniya Suresh : மனதைக் கவரும் அழகு! 'புது வசந்தம்' சீரியல் நடிகை சோனியாவின் அம்சமான போட்டோஸ்..!!
Actress Soniya Suresh : மனதைக் கவரும் அழகு! 'புது வசந்தம்' சீரியல் நடிகை சோனியாவின் அம்சமான போட்டோஸ்..!!
‘புது வசந்தம்’ சீரியல் நடிகை சோனியா தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த அழகிய புகைப்படங்கள் இதோ..

'புது வசந்தம்' சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஆகும்.
இந்த சீரியல் கடந்த 2023 ஆண்டு ஆரம்பித்து இப்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகுகிறது.
இந்த சீரியல் நாயகியாக நடிக்கும் சோனியா சுரேஷ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது அழகிய போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவற்றிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

