MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னைவிட மகாலட்சுமிக்கு 20 வயசு கம்மியா..! நிஜ வயதைக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவீந்தர்

என்னைவிட மகாலட்சுமிக்கு 20 வயசு கம்மியா..! நிஜ வயதைக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவீந்தர்

Ravindar Chandrasekar : நடிகை மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் 20 வயது வித்தியாசம் என்றெல்லாம் ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Sep 05 2022, 11:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். இவர்கள் இருவரையும் திடீரென திருமண கோலத்தில் பார்த்ததும், அனைவரும் ஷாக் ஆகினர். ஒருவேளை ஏதேனும் படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் என்றெல்லாம் நினைக்க தொடங்கிவிட்டனர்.

24

பின்னர் இருவருமே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பின்னர் தான் இது உண்மையிலேயே நடந்த திருமணம் என தெரியவந்தது. இவர்களது திருமணத்திற்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தாலும், மறுபுறம் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதன்படி நடிகை மகாலட்சுமிக்கும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் 20 வயது வித்தியாசம் என்றெல்லாம் ட்ரோல் செய்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... அக்கா ரம்யாலாம் சும்மா... நீச்சல் குளத்தில் வாட்டர் பேபியாக மாறி கவர்ச்சி காட்டிய கீர்த்தி ! குளுகுளு கிளிக்!

34

அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் ஜோடியாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். அதில், அவர்கள் கூறுகையில், தங்களது திருமணம் காதல் திருமணம் தான் என்றும், இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் வயது குறித்து பரவிய சர்ச்சைக்கும் விளக்கம் அளித்துள்ளார் ரவீந்தர்.

44

எனக்கு 52 வயது ஆகிவிட்டதாகவும், நான் ஏதோ மகாலட்சுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர். உண்மையிலேயே எனக்கு 38 வயது தான் ஆகிறது. எங்கள் இருவருக்கும் அவ்வளவு வயது வித்தியாசமெல்லாம் இல்லை எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரவீந்தர்.

இதையும் படியுங்கள்... துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்... கொலைவெறி தாக்குதல்!! போலீசில் பரபரப்பு புகார்!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிசுகிசுக்களுக்கு இடையில் ஒரு மௌன ராகம்.! ராஷ்மிகா - விஜய் ஜோடியின் கியூட் லவ் ஸ்டோரி!
Recommended image2
சினிமாவில் சிகரெட் பிடிக்க மறுத்த சிங்கம்! கையிக்கு வந்த பணத்தை துச்சமாக தூக்கியெறிந்த டி.ஆர்!
Recommended image3
கார்த்திகை தீபம் ஷாக்: உண்மையை உடைத்த ஜோதிடர்! ரோகிணிக்கு அபார்ஷன் ஆனதா? இல்லையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved