MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "கங்குவா முதல் பாதி மிரட்டல் தான் போங்க; குஷியில் சூர்யா அண்ணன்" - ஞானவேல் சொன்ன ஹாப்பி நியூஸ்!

"கங்குவா முதல் பாதி மிரட்டல் தான் போங்க; குஷியில் சூர்யா அண்ணன்" - ஞானவேல் சொன்ன ஹாப்பி நியூஸ்!

Kanguva Movie : பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் "கங்குவா". வருகின்ற நவம்பர் மாதம் 14ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 20 2024, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gnanavel Raja

Gnanavel Raja

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இதுவரை யாரும் கையாளாத ஒரு புதிய கதைகளத்தோடு, வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி சுமார் 38 மொழிகளில் உலக அளவில் "கங்குவா" திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் சூர்யா இரு வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும் படம் தான் இது. சுமார் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தில் இரண்டு மணி நேரம் ஹிஸ்டாரிகல் போர்ஷனும், 26 நிமிடங்கள் தற்கால காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

90ஸ் முதல் 2K வரை - பஞ்சுமிட்டாயை வைத்து கோலிவுட்டில் மெகா ஹிட்டான காதல் பாடல்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kanguva Movie

Kanguva Movie

இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் உலக அளவில் சுமார் 38 மொழிகளில் இந்த திரைப்படம் ஒரே நாளில் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் பேசிய இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், ஸ்டுடியோ நிறுவனத்தின் கே.இ ஞானவேல் ராஜா, "கங்குவா திரைப்படம் உலக அளவில் சுமார் 2000 கோடி வரை வசூல் செய்ய கூடிய அளவிற்கு தரமான திரைப்படம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

34
Kanguva Suriya

Kanguva Suriya

38 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது என்றாலும், தமிழ் மொழியில் உள்ள சூர்யாவின் குரலை AI  தொழில்நுட்பம் மூலம் 38 மொழிகளுக்கும் மொழிபெயர்த்து தான் வெளியிடப்பட உள்ளது என்பது மிகப்பெரிய செய்தியாக பார்க்கப்படுகிறது. வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாகிறது. ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி "வேட்டையன்" திரைப்படத்தோடு இணைந்து இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மரியாதை நிமித்தமாக அந்த தேதியில் இருந்து கங்குவா திரைப்படம் விலகியது குறிப்பிடத்தக்கது.

44
studio green

studio green

நவம்பர் 14ம் தேதி கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தொடர்ச்சியாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் இப்போதிலிருந்து ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா "கங்குவா முதல் பாதி படத்தை பார்த்துவிட்டு சூர்யா அண்ணனுக்கு போன் செய்து படத்தைப் பற்றி பேசினேன். பொதுவாக படத்தில் இருக்கும் குறைகளை தான், நான் முதலில் நாயகர்களிடம் பேசுவேன். ஆனால் கல்குவா படத்தை பார்த்துவிட்டு, நான் சூர்யா அண்ணனிடம் பேசும்பொழுது என்னால் நல்ல விஷயங்களை மட்டுமே கூற முடிந்தது. காரணம் இந்த திரைப்படத்தில் குறை என்று எதுவுமே இல்லை".

"அதை கேட்டதுமே சூர்யா அண்ணனுடன் மகிழ்ச்சி வேறொரு நிலைக்கு சென்றுவிட்டது" என்று கூறியிருக்கிறார் ஞானவேல்.

தேசிங்கு பெரியசாமி படத்தை கைவிட்டாரா சிம்பு? அடுத்த படம் குறித்து STR தந்த ஹிண்ட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
சிறுத்தை சிவா
சூர்யா
தமிழ் சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved