MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் பிரச்சனை..! பிரச்சாரத்தை தொடர்வாரா கமல்?

அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் பிரச்சனை..! பிரச்சாரத்தை தொடர்வாரா கமல்?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், அடுத்தமாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தன்னுடைய கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த காலிலேயே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவாரா? என சந்தேகம் எழுந்துள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Mar 20 2021, 07:00 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்த கையோடு, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ​அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தால் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

26

மேலும் மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையைத் தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும். எண் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும்.  என தெரிவித்தார்.

36

ஜனவரி 18ம் தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு, மறுநாள் நல்ல படியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அன்றைய தினம் கமலின் மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவரும் அப்பாவிற்கு நல்ல படியாக காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாகவும், மருத்துவர்கள் குழு, மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் இருந்தனர்.

46

சில தினங்கள் ஓய்வுக்கு பின்னர், மீண்டும்... அரசியல் பணிகளில் களமிறங்கினார் கமல். தற்போது, இவரது தேர்தல் அறிக்கை மற்றும் இவர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய கட்சிக்காகவும், ஆதரவு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராகவும் களம் காண்கிறார்.

56

தொடர்ந்து பல மணி நேரம், நின்று கொண்டே இருந்ததால் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த அவரது கால் வீங்கி விட்டது என்றும், இதுகுறித்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

66

அறுவை சிகிச்சை செய்த காலில் வீக்கம் இருப்பதால், கமல்ஹாசன் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதனை அடுத்து அவர் தனது பிரச்சாரத்தில் சில மாற்றங்கள் செய்யப்போவதாகவும், சில தினங்கள் ஓய்வு எடுத்த பின்னர் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Recommended image2
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!
Recommended image3
திரையில் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! விஜய் - த்ரிஷா விவகாரத்தில் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் காட்டம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved