MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்களிக்க காரணம் என்ன?... வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்...!

தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்களிக்க காரணம் என்ன?... வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்...!

இதனால் சோசியல் மீடியாவில் தீயாய் விவாதங்கள் பற்றி எரிந்த நிலையில், நடிகர் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Apr 06 2021, 01:20 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் காலை  7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதைவிட விறுவிறுப்பாக தளபதி விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்த விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

தளபதி விஜய் பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். விஜய் வாக்களிக்க வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால், காவல்துறையினர் பாதுகாப்புடன் விஜய்யை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனர்.

36

விஜய் சைக்களில் வந்து வாக்களித்தது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறித்த தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய விஜய் சைக்களில் வந்ததாகவும், இல்லை அந்த சைக்கிளில் உள்ள கருப்பு, சிவப்பு  நிறம் குறிப்பிட்ட கட்சியை குறிப்பதாக கூறி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

46

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலினும் பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் விஜய் சைக்கிளில் வந்திருக்கலாம் என கொளுத்திப்போட்டார். இதனால் சோசியல் மீடியாவில் தீயாய் விவாதங்கள் பற்றி எரிந்த நிலையில், நடிகர் விஜய் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

56

அதாவது விஜய் வாக்களிக்க வந்த நீலாங்கரை வாக்குச்சாவடியில் முறையான பார்க்கிங் வசதி இல்லை. அப்பகுதி மிகவும் குறுகலானது என்பதை கவனத்தில் கொண்டே தளபதி விஜய் காரில் வருவதை தவிர்த்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

66

பார்க்கிங் பிரச்சனைக்காக மட்டுமே விஜய் சைக்கிளில் வந்ததாகவும், இதில் எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை என்றும் அவருடைய மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajith: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!
Recommended image2
Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!
Recommended image3
Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved