MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ப்ரியங்கா முதல் மாகாபா ஆனந்த் வரை - கிறுகிறுக்க வைக்கும் அளவிற்கு சம்பளம் வாங்கும் டாப் 4 Anchors!

ப்ரியங்கா முதல் மாகாபா ஆனந்த் வரை - கிறுகிறுக்க வைக்கும் அளவிற்கு சம்பளம் வாங்கும் டாப் 4 Anchors!

Top 4 Anchors : விஜய் டிவியை பொறுத்தவரை அதில் தொகுப்பாளராக பயணிக்கும் பலரும் பெரிய பிரபலன்களாக திகழ்ந்தது வருவது குறிப்பிடத்தக்கது.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 21 2024, 11:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anchors Gopinath

Anchors Gopinath

விஜய் டிவியை பொறுத்தவரை அதில் பயணிக்கும் பல தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள், சினிமாவிலும் இப்போது ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தமிழக சின்னத்திரை வரலாற்றைப் பொறுத்தவரை விஜய் டிவியில் பணியாற்றி வரும் நான்கு முக்கிய தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் தான் மிகப்பெரிய அளவில் சம்பளம் பெறுகிறார்களாம். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் தான் கோபிநாத். இவர் அவ்வப்போது சில திரைப்படங்களிலும் நடிப்பது உண்டு. "நீயா நானா" என்கின்ற நிகழ்ச்சியை மிக நேர்த்தியாக நடத்தி பலர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் கோபிநாத். மேலும் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க மட்டும் சுமார் 5 லட்சம் ரூபாயை அவர் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

"மொத்த தமிழ்நாடும் ஒரே பாட்டில்" ஸ்பாட்டில் லிரிக் எழுதி அசத்திய பேரரசு - எந்த பாட்டு தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Makapa Anand

Makapa Anand

விஜய் டிவி பொறுத்தவரை இப்போது ஸ்டார் ஆன்கராக திகழ்ந்து வருபவர் தான் மா.கா.பா ஆனந்த், ஒரு சில திரைப்படங்களில் நாயகனாகவும், பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரம் ஏற்றும் நடித்தும் அசத்திய இவர், விஜய் டிவியை பொருத்தவரை ஒரு மிகப்பெரிய ஸ்டார் தான். இன்னும் சொல்லப் போனால் விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் விலகிய காலத்தில் இருந்து, அவருக்கு பதிலாக அவர் நடத்திய பல நிகழ்ச்சிகளை மாகாபா ஆனந்த் தான் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இப்போது மிகச் சிறந்த தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு சுமார் 2.5 முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இவர் சம்பளமாக பெறுகிறாராம்.

34
Anchor Priyanka

Anchor Priyanka

அண்மையில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய தொகுப்பாளினி தான் பிரியங்கா. என்ன தான் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், பலருக்கும் மிகவும் பிடித்த தொகுப்பாளினிகளில் பிரியங்காவும் ஒருவர். அது மட்டும் அல்லாமல், விஜய் டிவியை பொறுத்தவரை மாகாபா மற்றும் கோபிநாத் போன்ற வெகு சில சீனியர்களே உள்ள நிலையில், பெண் தொகுப்பாளர்களில் சீனியராக இப்போது அங்கு திகழ்ந்து வருவது பிரியங்கா மட்டும்தான். இவரும் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க சுமார் 2.5 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

44
Rakshan

Rakshan

துல்கர் சல்மானோடு "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்று தொடங்கி, இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி அருகே நின்று நடனமாடும் அளவிற்கு உயர்ந்திருக்கும் ஒரு நடிகர் தான் ரக்சன். சின்னத்திரையை பொறுத்தவரை இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த பல சீசன்களை இவர் தான் தொகுப்பாளராக திகழ்ந்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் ஸ்டண்ட் பைக் ஓட்டுனராகவும் இவர் பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரை பொறுத்தவரை ஒரு எபிசோடை தொகுத்து வழங்க, இவர் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறாராம்.

விவாகரத்து முடிவுக்கு பின்.. ஆர்த்தியோடு நடந்த "அடுத்த பிரச்சனை" - போராடி வெற்றி பெற்ற ஜெயம் ரவி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jason Sanjay : ஹீரோவாகும் விஜய் மகன்... அட்லீ - ஜேசன் சஞ்சய் கூட்டணியால் கோலிவுட்டில் எகிறும் எதிர்பார்ப்பு..!
Recommended image2
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image3
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved