MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தன்னைவிட 22 வயது குறைவான நடிகையுடன் ரொமான்ஸ் பண்ண போகிறாரா விஜய்? - தளபதி 68 ஹீரோயின் அப்டேட் இதோ

தன்னைவிட 22 வயது குறைவான நடிகையுடன் ரொமான்ஸ் பண்ண போகிறாரா விஜய்? - தளபதி 68 ஹீரோயின் அப்டேட் இதோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க உள்ள தளபதி 68 திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 22 2023, 07:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy Vijay

Thalapathy Vijay

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Venkat Prabhu, Vijay

Venkat Prabhu, Vijay

லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. லியோ படத்துக்கு முன்னதாகவே நடிகர் விஜய், தளபதி 68 படத்தில் கமிட் ஆகிவிட்டார். அப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்றும், ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... சாகுற நிலைமைல இருந்தப்போ கூட... என் மார்பை பிடித்து சுகம் கண்டார்கள் - நடிகை சந்தியா பகீர் பேட்டி

34
Thalapathy 68 heroine Jyothika

Thalapathy 68 heroine Jyothika

தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அப்படம் குறித்த அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசியத் தொடங்கி உள்ளன. அதன்படி இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜோதிகா கமிட் ஆகி உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து நடிகர் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள மற்றொரு ஹீரோயின் குறித்த அப்டேட் வந்துள்ளது.

44
Thalapathy 68 heroine Priyanka Mohan

Thalapathy 68 heroine Priyanka Mohan

அதன்படி, தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் விஜய் தன்னைவிட 22 வயது குறைவான நடிகையுடன் ரொமான்ஸ் பண்ண போகிறாரா என ஷாக் ஆகி உள்ளனர். சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வரும் இந்த அப்டேட் உண்மையா என்பது படக்குழு அறிவித்தால் தான் தெரியவரும்.

இதையும் படியுங்கள்... இரண்டு குழந்தை பெற்ற பின்பும் குறையாத அழகு..! ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் புடவையில் மயக்கும் நீலிமா இசை! போட்டோஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved