- Home
- Cinema
- Priyanka Chopra : கோல்டன் குளோப் விருது விழாவில் தேவதையாக ஜொலித்த பிரியங்கா..! ரசிகர்களை திக்கு முக்காடச் செய்யும் பிக்ஸ்
Priyanka Chopra : கோல்டன் குளோப் விருது விழாவில் தேவதையாக ஜொலித்த பிரியங்கா..! ரசிகர்களை திக்கு முக்காடச் செய்யும் பிக்ஸ்
கோல்டன் குளோப் விருது விழா முடிந்த பிறகு நடந்த விருந்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா கோல்டன் குளோப் முடிந்த பிறகு நடந்த பார்ட்டியில் வெள்ளை நிறத்தில் ஸ்ட்ராபெர்லெஸ் கவுன் அணிந்து அனைவரையும் கவர்ந்தார்.
ஒயிட் டிரஸில் தேவதையாக ஜொலிக்கும் பிரியங்கா சோப்ரா. லைக்குகள், ஹார்ட்டின்கள் அள்ளியுள்ளன.
பிரியங்கா சோப்ராவின் இந்த போட்டோ பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி போயினர்.
கணவருடன் ரொமாண்டிக் செய்யும் பிரியங்கா.
பிரியங்கா ஷேர் செய்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய்யுள்ளனர்.
படுக்கைதறையில் கணவருடன் பிரியங்கா.
சிலை போல இருப்பதாக ரசிகர்கள் பிரியங்காவை வர்ணித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

