MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Priyanka Chopra: கன்னித்தன்மை பற்றி பிரியங்கா சோப்ரா சொன்னது என்ன? இணையத்தில் பத்தி எரியும் விவாதம்!

Priyanka Chopra: கன்னித்தன்மை பற்றி பிரியங்கா சோப்ரா சொன்னது என்ன? இணையத்தில் பத்தி எரியும் விவாதம்!

நடிகை பிரியங்கா சோப்ரா, கன்னித்தன்மை பற்றி கூறியுள்ள தகவல் தற்போது பல்வேறு விவாதங்களுக்கும ஆளாகி உள்ளது. அவர் சொன்னது என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Feb 18 2025, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பிரியங்கா சோப்ரா:

பிரியங்கா சோப்ரா:

பிரியங்கா சோப்ரா கன்னித்தன்மை பற்றி பேசியுள்ள தகவல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, தன்னுடைய மனைவி கன்னி தன்மையோடு இருக்க வேண்டும் என்பது கணவன் மார்கள் எதிர்பார்க்கக் கூடாதுன்னு, பிரியங்கா சோப்ரா சொல்லி இருக்காங்க. இப்போ இது பல விவாதங்களுக்கு ஆளாகி இருந்தாலும், பிரியங்கா இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு. சரி வாங்கா அது என்னனு பார்க்கலாம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஒளிவு மறைவு இல்லாம பேச கூடியவர்:

ஒளிவு மறைவு இல்லாம பேச கூடியவர்:

பிரியங்கா சோப்ரா எப்பவுமே எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவு இல்லாம, பேச கூடியவர். டெட் டாக் மாதிரியான மேடைகள்லயும், நிறைய பிராட் காஸ்ட்லையும் கூட பிரியங்கா சோப்ரா பேசி இருக்கிறார். இவர் பேசும் மோட்டிவேஷனல் ஸ்பீச் கேட்கவே  தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
 

1600 மணி நேரம் செய்யப்பட்ட நெக்லஸ் – பிரியங்கா சோப்ராவின் கழுத்தில் மின்னிய நெக்லஸின் விலை எவ்வளவு?

36
ஸ்டைல்லயும் பிரியங்கா சோப்ரா யாருக்கும் சளைச்சவங்க இல்லை:

ஸ்டைல்லயும் பிரியங்கா சோப்ரா யாருக்கும் சளைச்சவங்க இல்லை:

அதே போல் நடிப்பு மற்றும் ஸ்டைல்லயும் பிரியங்கா சோப்ரா யாருக்கும் சளைச்சவங்க இல்லை என்பதை பலர் முறை நிரூபித்துள்ளார். கடந்த பத்து நாளைக்கு முன்னாடி தான் ப்ரியங்கா சோப்ராவோடு தம்பி சித்தார்த் சோப்ரா திருமணம் நடந்துச்சு, இதில் விதவிதமான உடையில் பிரியங்கா சோப்ரா எடுத்த போட்டோஸ் படு வைரலானது. அதே போல் அவர் அணிந்திருந்த எழுபது கோடி ரூபா மதிப்புள்ள நெக்லஸ் எல்லாரோட கண்களையும் கவர்ந்தது.
 

46
பல்கேரி நெக்லஸ்:

பல்கேரி நெக்லஸ்:

இதன் சிறப்பு என்று பார்த்தல், 200 காரட் மரகதம், வைரங்கள்ல செய்யப்பட்ட பல்கேரி நெக்லஸ் தான் அது. மத்தியதரைக் கடலில் இருக்கும் கேப்பல்வெனேராங்கற செடியை மாதிரி மணீஷ் அண்ட் டீம் இதை டிசைன் செய்திருந்தனர். 71.24 காரட் வைரம், 130.77 காரட் மரகதம்னு நிறைய எடை இருக்கற இந்த நெக்லஸுக்கு 'தி எமரால்ட் வீனஸ்'னு பேர் வச்சிருக்காங்க. இதை செய்ய 1600 மணி நேரம் ஆனதா நியூஸ்லாம் வந்துச்சு.

சகோதரர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த மரகத நெக்லஸ்! விலை இவ்வளவா?
 

56
டேட்டிங் செய்வதில் ஏற்பட்ட பயம்:

டேட்டிங் செய்வதில் ஏற்பட்ட பயம்:

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். ஏற்கனவே ஒரு முறை ரிலேஷன்ஷிப் பத்தி பேசும்போது, 'எனக்கு முன்னாடி நடந்த காதல் தோல்விகள்னால டேட்டிங் பண்றதுக்கு பயமா இருந்துச்சு. எனக்கு குடும்பம்னு நினைக்கற ஒருத்தரோட வாழ்க்கையைத் தொடங்கணும்னு ஆசைப்பட்டேன். முன்னாடி இருந்த ரிலேஷன்ஷிப்ல என்கூட இருந்தவங்க எனக்கு நிறைய கஷ்டத்தைக் கொடுத்தாங்க. அதனாலதான் நிக்க்கூட டேட் பண்றதுக்குக் கூட எனக்குப் பயமா இருந்துச்சு'ன்னு சொல்லி இருந்தாங்க. கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் நல்ல குணம், நல்ல நடத்தை உள்ளவனா இருக்கணும்னு நினைச்சிருக்காங்க. இதுக்கும் முன்னாடி நடந்த கசப்பான அனுபவங்கள்தான் காரணம். கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் எப்படி இருக்கணும்னு ஒரு லிஸ்ட் கூட போட்டு வச்சிருந்தாங்களாம். நிக்க்கிட்ட அந்த குணங்கள் எல்லாம் இருந்ததாலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லியிருக்காங்க.
 

66
கன்னித்தன்மை பற்றி ப்ரியங்காவின் கருத்து:

கன்னித்தன்மை பற்றி ப்ரியங்காவின் கருத்து:

இப்படிப்பட்ட பிரியங்கா, கணவன்மார்கள் எல்லாரும் மனைவி கன்னி தன்மையோடு இருக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதை பார்ப்பதற்கு பதிலாக நல்ல குணம், நல்ல நடத்தை உள்ள பெண்ணானு மட்டும் பாருங்கள். ஏன்னா, கன்னித்தன்மை ஒரு இரவில் முடிந்து போய்விடும். ஆனா, நல்ல குணம், நடத்தை, வாழ்க்கை முழுக்க நீடிக்கும்னு சொல்லியிருக்காங்க. இதுக்கு ஒருத்தர், நல்ல குணம், நடத்தை உள்ள பொண்ணு எப்பவுமே கன்னித்தன்மையை இழக்க மாட்டாங்கன்னு சொல்லி நெட்டிசன்கள்கிட்ட வாங்கிக்கிட்டிருக்கார். இதை பசங்களுக்கும் சொல்லுங்கன்னு நெட்டிசன்கள் தங்களோட கருத்துக்களை தெரிவிக்க. இப்போதைக்கு பிரியங்கா சொன்னது ஒரு விவாதமாவே மாறி இருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved