MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தவெக மாநாட்டை தொகுத்து வழங்க; விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளை களமிறக்கிய தளபதி!!

தவெக மாநாட்டை தொகுத்து வழங்க; விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளை களமிறக்கிய தளபதி!!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டை விஜய் டிவி பிரபலங்கள் இருவர் தான் தொகுத்து வழங்க உள்ளனர். அவர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 27 2024, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK Maanaadu

TVK Maanaadu

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ள விஜய், அதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று இன்று விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் அமைந்துள்ள மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தவெக மாநாடு இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்க உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
TVK Vijay

TVK Vijay

மாநாட்டுக்காக அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்திருந்தாலும் கூட்டம் அதிகளவில் வந்துள்ளதால் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரே திணறி வருகின்றனர். தவெக மாநாட்டில் 6 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செய்து வந்தனர். இன்று காலை முதலே மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் கூடியதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்... Audio Launchலயே வெளுத்து வாங்கும் விஜய் இப்போ அரசியல் மேட வேறு - சும்மா விடுவாரா? எகிறும் எதிர்பார்ப்பு!

34
TVK Maanaadu in Vikravandi

TVK Maanaadu in Vikravandi

வெயிலின் தாக்கம் அதிக இருப்பதன் காரணமாக அங்கு ஏராளாமனோர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு மருத்துவ உதவியும் வழங்கி வருகின்றனர். தவெக மாநாடு நடைபெறும் பகுதி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது. வழிநெடுகிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றை சரிபடுத்தும் பணியில் தன்னார்வலர்களும் காவலர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

44
priyanka and MaKaPa in TVK Maanaadu

priyanka and MaKaPa in TVK Maanaadu

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை தொகுத்து வழங்கப்போவது யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் டிவியின் செல்லப்பிள்ளைகளான பிரியங்கா தேஷ்பாண்டேவும், மாகாபா ஆனந்தும் தான் இந்த தவெக மாநாட்டை தொகுத்து வழங்க உள்ளார்களாம். அவர்கள் இருவரும் மாநாட்டு திடலுக்கு வந்து அங்கு தங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்...  தவெக மாநாட்டுக்கு விட்றா வண்டிய! அஜித் பஸ் ஓட்ட; ரஜினி டிக்கெட் கொடுக்க; இதென்ன புது கூத்தா இருக்கு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரியங்கா தேஷ்பாண்டே
தளபதி விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved