MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Audio Launchலயே வெளுத்து வாங்கும் விஜய் இப்போ அரசியல் மேட வேறு - சும்மா விடுவாரா? எகிறும் எதிர்பார்ப்பு!

Audio Launchலயே வெளுத்து வாங்கும் விஜய் இப்போ அரசியல் மேட வேறு - சும்மா விடுவாரா? எகிறும் எதிர்பார்ப்பு!

TVK Maanadu Thalapathy Vijay Speech: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டில் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளார். ரசிகர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, கட்சிக் கொள்கைகள் மற்றும் 2026 தேர்தல் குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Oct 27 2024, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Thalapathy Vijay Speech, Vijay Speech at TVK Maanadu

Thalapathy Vijay Speech, Vijay Speech at TVK Maanadu

TVK Maanadu Thalapathy Vijay Speech: மூவி Audio Launchல அரசியல் பத்தி பேசியிருக்கும் விஜய் இப்போது முதல் முறையாக அரசியல் மாநாட்டில் பேச இருக்கிறார். ஒட்டு மொத்த உலகமும் விஜய்யின் அரசியல் உரைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. சினிமாவில் வெற்றி தோல்விகளை கடந்து உச்சத்திற்கு வந்து நிற்கும் தளபத் விஜய் அரசியலில் முதல் படியாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

இரண்டாவது படியாக கட்சி கொடியையும் அறிமுகப்படித்தியுள்ளார். இதைத் தொடர்ந்து 3ஆவது படியாக விக்கிரவாண்டியில் நடைபெறும் தனது முதல் மாநாட்டில் பேச இருக்கிறார். இதற்காக ஒட்டுமொத்த ரசிகர்கள், தொண்டர்கள், பிரபலங்கள், நிர்வாகிகள், அரசியல் பிரபலங்கள் என்று ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Vijay TVK Maanadu, Vijay Speech at Maanadu

Vijay TVK Maanadu, Vijay Speech at Maanadu

விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) முதல் அரசியல் மாநாட்டில் தனது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பல ஏற்பாடுகளை விஜய் செய்திருக்கிறார். மேலும், ஏற்பாடுகள் நடந்த இடங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.

விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெறும் இந்த டிவிகே சாலையில் தனது ரசிகர்கள், தொண்டர்களுக்கு என்று குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாப்பாடு, பார்க்கிங் வசதி, 5 நுழைவு வாயில், 500க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள், பஞ்சர் கடை, 150க்கும் அதிகமான மருத்துவர்கள் குழு, ஆம்புலன்ஸ் சேவை, தனியார் பாதுகாப்பு குழு என்று ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

35
Vikravandi TVK Maanadu

Vikravandi TVK Maanadu

இந்த மாநாடு பிற்பகல் 4 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணிக்கு முடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக இரவு 8.30 மணிக்கு முடிக்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்காக 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் மாநாட்டு திடலில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

டிவிகே மாநாட்டில் கலந்து கொள்ள 5 லட்சம் முதல் 6 லட்சம் வரையில் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி ஒட்டுமொத்த உலகமும் விஜய் என்ன பேச போகிறார், எதைப் பற்றி பேச போகிறார் என்பது தான்.

45
TVK Maanadu, Thalapathy Vijay Speech

TVK Maanadu, Thalapathy Vijay Speech

பொதுவாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவிலேயே அரசியல் பற்றி பேசி ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பார். இப்போது இது விஜய்யின் முதல் அரசியல் வேறு. சும்மா தாறுமாறாக பேசி ரசிகர்களை வியக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் விஜய் தனது அரசியல் கட்சி கொள்கைகள் கோட்பாடுகள், கட்சி கொடியின் ரகசியம் குறித்து பேசுவார் என்றும் மற்ற கட்சிகளை விமர்சிக்க மாட்டார் என்றும் தெரிகிறது.

அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் இந்த மேடையில் பேசுவார் என்று தெரிகிறது. இந்த மாநாட்டில் 2 மணி நேரம் மட்டுமே விஜய்யின் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55
Thalapathy Vijay Speech, Vijay Speech at TVK Maanadu

Thalapathy Vijay Speech, Vijay Speech at TVK Maanadu

ஆடியோ லாஞ்ச் டூ மாநாடு..

மூவி கட் அவுட் டூ அரசியல் கட் அவுட்

தளபதி விஜய் டூ தலைவர் விஜய்

என்று எல்லாமே மாறி வரும் நிலையில் விஜய்யின் அரசியல் உரை எப்படி இருக்கும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பு. முக்கியமான அம்சமாக இதுவரையில் எந்த அரசியல் கட்சி மாநாட்டிலும் இடம் பெறாத வீரமங்கை வேலுநாச்சியார், சேரர், சோழர், பாண்டியர், அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட் அவுட் முதல் முறையாக அரசியல் மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image3
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved