41 வயது நடிகருக்கு காதலியாகிய 21 வயது பிரியா வாரியர்..! காசு தான் எல்லாத்துக்கும் காரணம்..?

First Published 30, Jun 2020, 5:30 PM

புருவ அசைவில்... ஒட்டு மொத்த இளம் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த  நடிகை பிரியா வாரியர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்து, தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே இரவில்... கண் அசைவால் மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான ஒரு அடர் லவ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் படு தோல்வி அடைந்தது. பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் இவருக்கு முக்கியத்துவம் உள்ளதாக கதையில் ஏற்படுத்திய சில மாற்றங்களே இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.

Priya Warrier

Priya Warrier

இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தனர். அதில் ஒரு படம் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் உருவானது.

இந்த படத்தில் டீசர் வெளியானபோது இந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், இந்த படத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தடை வழங்க கூறி வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார் பிரியா வாரியர். மலையாளத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் 41 வயது நபரை காதலிக்கும் 21 வயது பெண் கதாப்பாத்திரத்தில் பிரியா வாரியர் நடிக்க உள்ளாராம்.

ஆரம்பத்தில் முடியாது என பிரியா வாரியர் மறுத்தாலும், சம்பளத்தை வாரி கொடுக்க படக்குழு தயாராக இருந்ததால் இந்த படத்தில் சைலண்டாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படம் சமூதாய சீர் கேடு என, இந்த படத்திற்கு சில இப்போதே போர் கொடி உயர்த்தியுள்ளார்களாம். எனவே ஊரடங்கு முடிந்ததும், இந்த படம் துவங்குமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

loader