MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸில் இப்படியும் நடக்கிறதா? ரஞ்சித் மனைவி பிரியா ராமன் கூறிய பகீர் தகவல்கள்!

பிக்பாஸில் இப்படியும் நடக்கிறதா? ரஞ்சித் மனைவி பிரியா ராமன் கூறிய பகீர் தகவல்கள்!

Bigg Boss Tamil 8: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் ரஞ்சித் குறித்து... அவருடைய மனைவி பிரியா ராமன் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Oct 17 2024, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Priya Raman About Ranjith

Priya Raman About Ranjith

திரைப்படத்தில் இருந்து, சீரியலுக்கு வந்த நடிகர் ரஞ்சித் தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக்பாஸ் தமிழ் சீசன் 8' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். முதல் வாரத்திலேயே இவர் நடிக்கிறார் என கூறி நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மக்களால் காப்பாற்றப்பட்ட பிரபலமாக மாறினார். இதை தொடர்ந்து, இந்த வாரமும் மிகவும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் விளையாடி வரும் ரஞ்சித், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Ranjith Emotional Statement

Ranjith Emotional Statement

பிக்பாஸ் வீட்டில், ரஞ்சித் நடந்து கொள்ளும் விதம் உண்மையாக இல்லை என கூறி... கடந்த வாரம் இவரை ஃபேக் என போட்டியாளர்கள் கூறியதை கேட்டு மனதளவில் மிகவும் உடைந்து போனார். அப்போது கேமரா முன் வந்து நின்று, இந்த உலகமே என்னை காரி துப்பினாலும் பரவாயில்லை பிரியா நீ மட்டும் தப்பா நினைக்காதே என அவர் கண்ணீருடன் பேசியது மக்கள் மனதையே உருக வைத்தது.

பின் வாங்கிய லப்பர் பந்து! அக்டோபர் 18 ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?
 

36
Bigg Boss Tamil Season 8

Bigg Boss Tamil Season 8

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள தனது கணவர் வெள்ளந்தியாக இருக்கிறார் என்பது எந்தவிதத்திலும் தவறு இல்லை என கூறி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரை வெற்றிபெற வைக்க காசு கொடுத்து புரோமோஷன் செய்ய சில நிறுவனங்கள் தன்னை அணுகியதாக சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார் பிரியா ராமன். இதுகுறித்து அவர் பேசுகையில், " பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக, வெளியில் சிலர்  காசு கொடுத்து புரமோஷன் செய்கிறார்கள்.  ஆனால் எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் நான் இல்லை. நாங்க எந்த ஒரு Paid புரமோஷனும் செய்யவில்லை. எனக்கு தெரியும்... சில போட்டியாளர்கள் 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை கொடுத்து பி ஆர் மூலம் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள் என்றதும், இதற்கு தொகுப்பாளரே அதிர்ச்சியாகி இப்படி எல்லாம் செய்யலாமா?என கேட்க, இதுபோன்ற செயல்கள் பயங்கரமா நடக்கிறது.

46
Priya Raman About Husband Ranjith

Priya Raman About Husband Ranjith

என்னையே இரண்டு ஏஜென்சிகள் தொடர்பு கொண்டு ப்ரமோஷன் பண்ணிக்கலாம் என கூறினர். அவரோடு சேர்த்து உங்களையும் ஒரு பிராண்டாக மாற்றுகிறோம் என கூறினர். இதற்கு நான் எங்களுக்கு இருக்கும் பிரபலம் போதும் எனக் கூறிவிட்டேன். காசு கொடுத்து நான் ஃபேம்  ஆக முடியாது. நான் எதற்கு காசு ஒரு பெயரை எடுக்க வேண்டும். முன்பில் இருந்தே நான் ஒரு பிரபலமாக அறியப்பட்டவர். அதேபோல் ரஞ்சித்தும் மிகவும் பிரபலமானவர்தான். இதற்கு மேல ரஞ்சித்தை விற்க முடியாது.

டி.எம்.சௌந்தர்ராஜனை போண்டியாக்கிய டி.ராஜேந்தரின் ஒரே ஒரு பாடல்!

56
Priya Raman Interview

Priya Raman Interview

அவர் செந்தூரப்பூவே சீரியலில் நடித்தார். அதன் பின்னர் ஒரு சிறு கேப்புக்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தார். கவுண்டம்பாளையம் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். அவர் சினிமாவை விட்டு எங்குமே செல்லவில்லை. எனவே இவருக்கு தனியாக நாம் ஒரு பிரமோஷனை தேடி தரத் தேவையில்லை. மக்கள் அவரை பார்க்கும் போது ரஞ்சித்... அவராகவே இருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.மேலும் அவர் வெள்ளந்தியா இருக்கிறார். அது  தப்பு கிடையாது. 

66
Priya Raman

Priya Raman

சாதுரியமா இருந்தால் நிறைய விஷயங்களை வெல்லலாம். ஆனால் அவர்களிடம் ஒரு பியூரிட்டி இருக்காது. ரஞ்சித் நான் ஒரு வெள்ளத்தியாகவே இருந்துவிட்டு போகிறேன் எனக் கூறுகிறார். அது தனக்கு எந்த விதத்திலும் தவறாக தெரியவில்லை. ரஞ்சித் நான் வெளியே போகிறேன் என சொல்லும்போது உங்களுக்கு என்ன தோன்றியது என தொகுப்பாளர் பிரியா ராமனிடம் கேட்டதற்கு, அவர் மீதான மதிப்பு கூடியது. இதற்கு ஒரு தனி கட்ஸ் வேண்டும். இதுபோன்ற செயல்கள் தான் அவர் மீதான அன்பை எனக்கு கூட்டுகிறது. ரொம்ப ஈஸியா அடுத்தவங்க மேல ஒரு விஷயத்தை சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம். நிறைய பேர் அங்க எதுவும் செய்யாமல் உள்ளார்கள். அவர்கள் விளையாட எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என கூறியுள்ளார். 

கன்டென்ட் கொடுக்க வேண்டும் என சில விளையாடி வெளியேறினாலும்... கம்முனு இருந்து, காசு கொடுத்து புரமோஷன் செய்து, வோட்டு வாங்கி தான் பலர் இறுதி வரை நின்று விளையாடுகிறார்களோ? என்கிற சந்தகமும் தற்போது பல ரசிகர்கள் மனதில் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன ஆச்சு? நடக்க கூட முடியாமல்... பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தூக்கிவரப்பட்ட நிரோஷா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி
கமல்ஹாசன்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : அந்த ஒரு சம்பவத்துக்கு அப்புறம் சினிமாவே வேணாம்னு நினைச்சேன் - சமந்தா சொன்ன ஷாக் தகவல்
Recommended image2
Chandramukhi : சந்திரமுகி படத்துக்கு ஜோதிகா முதல் சாய்ஸ் இல்லையாம்... 3 நாள் ஷூட்டிங்கிற்குப் பின் சிம்ரன் ஏன் விலகினார்?
Recommended image3
Sai Pallavi: ராமாயணத்தில் சீதையாக நடிச்சது குத்தமா? தன் லுக்கிற்கு வந்த விமர்சனம்; தரமான பதிலடி கொடுத்த சாய் பல்லவி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved